சுவையான அப்பம்…

சுவையான ஆப்பம் செய்வதற்கான சமையல் குறிப்பு.

தேவையான பொருட்கள்:
  • பச்சரிசி – 3 கப்
  • இட்லி அரிசி – 1 கப்
  • உளுத்தம்பருப்பு – 1 / 4 கப்
  • வெந்தயம் – 2 தேக்கரண்டி
  • தேங்காய் – 1 மூடி

செய்முறை:
  1. பச்சரிசி, இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. இதனுடன் தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
  3. அரைத்த மாவை குறைந்தது 8 மணி நேரம் புளிக்க வைத்து ஆப்பம் ஊற்றவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *