சாத வகைகள் Archive

ருசியான “ஸ்வீட் ரைஸ்” செய்வது எப்படி?

சுவையான ஸ்வீட் ரைஸ் எளிதாக செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளவோம் வாங்க..! தேவையானவை: பாஸ்மதி அரிசி – ஒரு கப், குங்குமப்பூ – சிறிது, சர்க்கரை – ஒரு கப், முந்திரி, பிஸ்தா, பாதாம், திராட்சை – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், பட்டை – ஒரு சிறிய துண்டு, கிராம்பு – 3, நெய் – தேவையான ...Read More

ருசியான முட்டை மசாலா சாதம்

தேவையானவை : அரிசி – 1/4 கிலோ, முட்டை – 4, பெரிய வெங்காயம் -2, தக்காளி – 3, பச்சை மிளகாய் -2, மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன், தனியா தூள் – 1/2 டீஸ்பூன், கறி மசாலா – 1 டீஸ்பூன், பட்டை – சிறிது, கிராம்பு – 2, ஏலக்காய் – 1, இஞ்சி, பூண்டு ...Read More

சைனீஸ் எக் நூடுல்ஸ் செய்ய வேண்டுமா?

தேவையான பொருட்கள்: நூடுல்ஸ் – 1 பாக்கெட்முட்டை – 4பூண்டு – 2 பெரிய பற்கள்நட்சத்திர சோம்பு – 1பச்சை மிளகாய் – 4மிளகு தூள் – தேவையான அளவுவினிகர் – 1 தேக்கரண்டிஎண்ணெய் – தேவையான அளவுகுடமிளகாய் – 1வெங்காயம் – 2கேரட் – 1சோயா சாஸ் – 1 ஸ்பூன் ...Read More

குழந்தைகளுக்கு விருப்பமான இறால் ஃப்ரைடு ரைஸ்

இன்று சிக்கனைக் கொண்டு ஃப்ரைடு ரைஸ் செய்கிறோமோ, அதேப் போன்று இறாலைக் கொண்டு எப்படி ஃப்ரைடு ரைஸ் செய்வதென்று விரிவாக பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான இறால் ஃப்ரைடு ரைஸ்தேவையான பொருட்கள்: உதிரியாக வடித்த சாதம் – 2 கப் இறால் – 250 கிராம் (சிறியது) கேரட் – 3பீன்ஸ் – 10குடமிளகாய் – 1 வெங்காயத்தாள் – சிறிதுஉப்பு – ...Read More

கோவா ஸ்பெஷல் இறால் புலாவ்

கோவாவின் இறால் புலாவ் ரெசிபி மிகவும் பிரபலமானது. இன்று எளிய முறையில் வீட்டிலேயே சுவையான இறால் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கோவா ஸ்பெஷல் இறால் புலாவ்தேவையான பொருட்கள் : இறால் – 250 கிராம்அரிசி – 1 கப்வெண்ணெய் – 3 டீஸ்பூன்சீரகம் – அரை ஸ்பூன்கிராம்பு – 4இலவங்கப்பட்டை – 3ஏலக்காய் – 2பிரியாணி இலை – ...Read More

சைனீஸ் இறால் நூடுல்ஸ்

தேவையான பொருட்கள்: அரிசி நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (500 கிராம்)இறால் – கால் கிலோவெங்காயம் – ஒன்றுசெலரி (நறுக்கியது) – ஒரு கப்கேரட் – ஒன்றுவெங்காய தாள் – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)சோயா சாஸ் – 2 டீஸ்பூன்எண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுஅஜினோ மோட்டோ – 1 சிட்டிகை ...Read More

சூப்பரான சைனீஸ் ப்ரைடு ரைஸ்

குழந்தைகளுக்கு ப்ரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சைனீஸ் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான சைனீஸ் ப்ரைடு ரைஸ்தேவையான பொருட்கள் : வெங்காயம் – 2எண்ணெய் – 2 1 /2 மேசைக்கரண்டிமுட்டை – 1 – 2 (முட்டையை லேசாக அடித்துக் கொள்ளவும்)நல்லெண்ணெய் -1 /4 தேக்கரண்டிசிக்கன் எலும்பில்லாதது – 1 ...Read More

சூப்பரான மட்டன் கீமா புலாவ்

மட்டன் வகை உணவுகளில் தனி ருசி இந்த மட்டன் கீமா புலாவ். மட்டன் கீமா புலாவை எப்படி வீட்டில் எளிய முறையில் செய்யலாம் என்பதை பார்க்கலாம். சூப்பரான மட்டன் கீமா புலாவ்தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 2 கப் மட்டன் கொத்துக்கறி – 400 கிராம் தயிர் – 2 கப் வெங்காயம் – 1 இஞ்சி, பூண்டு ...Read More

குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் விரும்பும் சிக்கன் பிரைட் ரைஸ்

தேவையான பொருட்கள்:பாஸ்மதி ரைஸ் – 1/2 கிலோசிக்கன் – 1/2 கிலோவெங்காயம் – 2வெங்காயத் தாள் – 4 பொடியாக நறுக்கியதுமிளகாய் பேஸ்ட் – 2 ஸ்பூன்கறிமாசாலா – 1 ஸ்பூன் ...Read More