பிரியாணி வகைகள் Archive

சுவையான மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்: மட்டன்  – 1 கிலோ அரிசி  – 1 கிலோ எண்ணெய்  – 100 கிராம் நெய் – 150 கிராம் பட்டை  – 2 துண்டு கிராம்பு  –  ஐந்து ஏலக்காய் – முன்று வெங்காயம்  – 1/2 கிலோ தக்காளி  – 1/2 கிலோ இஞ்சி, பூண்டு விழுது கொ. மல்லி  – 1 கட்டு ...Read More

சுவையான பாஸ்தா பிரியாணி எப்படி செய்யுறது என்று பாப்போம்

குழந்தைகளுக்கு பாஸ்தா மிகவும் பிடிக்கும். இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான கராசாரமான பாஸ்தா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான காரசாரமான பாஸ்தா பிரியாணி தேவையான பொருட்கள் : பென்னே பாஸ்தா – 200 கிராம் ...Read More

சுவையான கத்திரிக்காய் பிரியாணி!

தேவையான பொருட்கள்: பெரிய கத்திரிக்காய் – 1 பாஸ்மதி – 2 கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 பச்சை மிளகாய் – 6 பால்(அ)தேங்காய்ப்பால் – 3 கப் இஞ்சி பூண்டு விழுது – 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன் நெய் – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – ...Read More

சூப்பரான மட்டன் கப்ஸா செய்முறை!

தேவையான பொருட்கள் மட்டன் – கால் கிலோ பாசுமதி அரிசி – கால் கிலோ வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 100 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் – கால் – அரை டீஸ்பூன் கரம் மசாலா – கால் டீஸ்பூன் முழுமிளகு – கால் டீஸ்பூன் காய்ந்த எலுமிச்சை – ...Read More

மீனில் பிரியாணி செய்வது எப்படி…!

தேவையான பொருட்கள்: மீன் – 1 கிலோ (முள்ளு இல்லாத மீன் – வஞ்சரம்) பாஸ்மதி அரிசி – 1 கிலோ தக்காளி – 1/2 கிலோ பெரிய வெங்கயம் – 1/4 கிலோ தயிர் – 1/2 கப் பச்சை மிளகாய் – 5 நெய் – 1/4 கப் எண்ணெய் – 1 கப் எலுமிச்சம்பழம் – 2 ...Read More

தந்தூரி சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள் : சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க : தயிர் – ஒரு கப் பூண்டு – ஒன்று இஞ்சி – ஒரு துண்டு கொத்தமல்லி – ஒரு கைப்பிடி கறிவேப்பிலை – சிறிது பச்சைமிளகாய் – 2 லவங்கம் – 4 ...Read More

வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி

வேலுர் மட்டன் தம் பிரியாணி மிகவும் பிரபலம். இன்று வீட்டிலேயே எளிய முறையில் வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : மட்டன் – ஒரு கிலோவெங்காயம் – 1/4 கிலோதக்காளி – 200 கிராம்இஞ்சி விழுது – 50 கிராம்பூண்டு விழுது – 50 கிராம்பச்சை ...Read More

ரமலான் ஸ்பெஷல் உணவுகள்

மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்: மட்டன் – 1 கிலோபாசுமதி அரிசி – 1 கிலோபெரிய வெங்காயம் – 6தக்காளி – 6பச்சை மிளகாய் – 6இஞ்சி, பூண்டு விழுது – 2 1/2 மேசைக்கரண்டிபட்டை – 3கிராம்பு – 10ஏலக்காய் – 15அன்னாசி மொக்கு – 2மிளகாய் தூள் – 1 1/2 மேசைக்கரண்டிகரம் மசாலா – 1தேக்கரண்டிமஞ்சள் தூள் ...Read More

எவ்வாறு சுவையான சிக்கன் பிரியாணி தயாரிப்பது.

இதன் பெயரைக் கேட்டாலே பல பேருக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பிக்கும். சுருங்கச் சொன்னால் இதன் பெயர் ஒன்றே போதுமானது. பால்மணம் மாறாத குழந்தைகள் முதல் பல் விழுந்த வயதானவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமையாக இருக்கின்றனர். உங்களுடைய வீட்டுத் திருமண விழா அல்லது ஈத் வைபபம் போன்ற எதுவாக இருந்தாலும், மக்களுக்கு பிரியாணி இருந்தால் போதும், வேறு எதுவும் தேவையில்லை. ...Read More