ஆரோக்கிய உணவு Archive

உங்களுக்கு தெரியுமா ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உலர் திராட்சை…!

உலர் திராட்சைப் பழங்களை எடுத்து நன்றாக கழுவி, பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைக்கவும். பின்னர் அதிலிருக்கும் பழங்களை சாப்பிட்டு, அந்த பாலை குடித்தால் மலச்சிக்கல் வராது. இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை ...Read More

சிவப்பு அவல் உப்புமா

சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று சிவப்பு அவலில் சத்தான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான டிபன் சிவப்பு அவல் உப்புமா தேவையான பொருட்கள் : ...Read More

ருசியான பத்தியக் குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள் சுண்டைக்காய் வற்றல் – 10, புளி – எலுமிச்சை அளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், கடுகு,வெந்தயம், துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. ...Read More

‘வெடி தேங்காய்’ அதை வீட்டில் தயார் செய்வது எப்படி?

வாழ்வில் ஒருமுறையாவது வெடி தேங்காய் சாப்பிட்டிருக்கிறீர்களா? இதுவரை  இல்லாவிட்டாலும்  இனி அப்படியொரு ஆசையிருந்தால் மெனக்கெட்டு நமது சொந்த கிராமங்களுக்குச் சென்று அங்கே தோப்புகளில் நெருப்பு மூட்டம் போட்டு அதில் தேங்காயைச் சுட்டுத் தான் வெடி தேங்காய் சாப்பிட்டாக வேண்டுமென்பதில்லை. நகரங்களில் கேஸ் அடுப்புகளிலும் கூட வெடி தேங்காய் தயாரித்து சுவையாக சாப்பிடலாம். இன்று நகரங்களில் கேக் ஷாப்புகள், பேக்கரிகள், இனிப்பகங்கள், எல்லாம் பெருகி இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனும் ...Read More

உங்களுக்கு தெரியுமா இறைச்சியுடன் இவற்றையெல்லாம் சேர்த்து சாப்பிடவே கூடாது!

அசைவப் பிரியர்கள் தினமும் ஏதாவது அசைவ உணவு தங்களுடைய உணவில் இருப்பதையே விரும்புவார்கள். அப்படி அசைவ உணவுகள் சாப்பிடும்போது, சில உணவுகளைத் தவிர்க்க வேண்டியது மிக அவசியம். இல்லையென்றால் இது அசைவ உணவுடன் சேர்த்து செரிமானக் கோளாறுகளை உண்டாக்கிவிடும். செரிமானக் கோளாறுகள் மட்டுமல்லாமல் சில உணவுகள் உடலுக்குள் விஷமாகவும் மாறிவிடும். அது தேவையில்லாத ஆரோக்கியக் கோளாறுகளை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக, மட்டன் ...Read More

வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மையை எப்படி போக்குவது?

வெள்ளரிக்காய் நீர்சத்து மிகுந்த ஒரு காய்கறி வகையை சேர்ந்ததாகும். வெயில் காலங்களில் இதனை அதிகம் உட்கொள்ளும்போது உடல் நீர் வறட்சி இல்லாமல் இருக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இதனை அப்படியே சாப்பிடலாம். மற்றபடி, பச்சடி அல்லது சாலட் செய்து சாப்பிடலாம். பல்வேறு மினரல்களும், வைட்டமின்கள் , எலெக்ட்ரோலைட்டும் அடங்கப்பெற்றது இந்த வெள்ளரிக்காய். ...Read More

ஊட்டச்சத்துகள் நிறைந்த உளுந்து – பச்சரிசி இனிப்பு கஞ்சி

தேவையான பொருள்கள் : தோல் உளுந்து – 1/2 கப் பச்சரிசி – 1/4 கப் தேங்காய் துருவல் – 1/2 கப் கருப்பட்டி – 1/4 கப் பூண்டு பற்கள் – 4வெந்தயம் – 1 டீஸ்பூன் உப்பு – 1/4 டீஸ்பூன் ...Read More

தினமும் உணவில் அப்பளம் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லதா?

அப்பளம் உடல்நலம், ஆரோக்கியத்தில் தாக்கம் உண்டாகும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்பளத்தை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் விளைவுகளை பார்க்கலாம். தினமும் உணவில் அப்பளம் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லதா?இது இல்லாத ஒரு மதிய உணவு ஒருபோதும் முழுமை பெறாது. அறுசுவை உணவாக இல்லாமல் போனாலும் கூட, அப்பளம் உடன் இருந்தால் அது சாம்பார், குழம்பு, ரசம் என ...Read More