கேரளா சமையல் Archive

கேரள ஸ்பெஷல் பழம் பொரி, புட்டு கடலை கறி செய்யலாம் வாங்க…

இது கேரள ஸ்பெஷல். நம் ஊரில் வாழைக்காய் பஜ்ஜி போல கேரளாவில் வாழைப்பழத்தில் போடப்படும் பஜ்ஜிதான் பழம்பொரி. இதை ஏத்தங்காய்ப் பணியாரம் என்றும் சொல்வார்கள். ...Read More

கேரள அவியல் செய்வது எப்படி?

என்னென்ன தேவை? கத்தரிக்காய், முருங்கைக்காய் , வாழைக்காய், அவரைக்காய், கேரட், சேனை, வெள்ளைப் பூசணி, மஞ்சள் பூசணி, மாங்காய் = அரை கிலோ (காய்கறிகள் அவரவர் விருப்பப்படி கூட்டி அல்லது குறைத்துக்கொள்ளலாம்.) அரைக்க வேண்டியவை? தேங்காய் – அரை மூடி பச்சை மிளகாய் – 5 சின்ன வெங்காயம் – 4 பூண்டு – 2 பல் சீரகம் – ஒரு ...Read More

கேரள அவியல் செய்வது எப்படி?

என்னென்ன தேவை? கத்தரிக்காய், முருங்கைக்காய் , வாழைக்காய், அவரைக்காய், கேரட், சேனை, வெள்ளைப் பூசணி, மஞ்சள் பூசணி, மாங்காய் = அரை கிலோ (காய்கறிகள் அவரவர் விருப்பப்படி கூட்டி அல்லது குறைத்துக்கொள்ளலாம்.) அரைக்க வேண்டியவை? தேங்காய் – அரை மூடி பச்சை மிளகாய் – 5 சின்ன வெங்காயம் – 4 பூண்டு – 2 பல் சீரகம் – ஒரு ...Read More

கப்பக்கறி

கேரளா மக்கள் செய்யும் சுவையான மீன் கறியை நாம் மரவள்ளிக்கிழங்கில் செய்யலாம். என்னென்ன தேவை? மரவள்ளிக்கிழங்கு – 1/4 கிலோ, தாளிக்க தேங்காய் எண்ணெய் – 4 டீஸ்பூன், கடுகு – 1/2 டீஸ்பூன், சோம்பு – 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 ஆர்க், பூண்டு – 3 பல், பொடியாக நறுக்கிய இஞ்சி – 2 டீஸ்பூன், பெரிய ...Read More

கேரளா ஸ்பெஷல் அவியல் செய்வது எப்படி

கேரளாவில் விசேஷ நாட்களில் கண்டிப்பாக இந்த அவியலை செய்வார்கள். சூப்பரான இந்த அவியலை இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம். கேரளா ஸ்பெஷல் அவியல் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : முருங்கைக்காய், கேரட், வாழைக்காய் – தலா ஒன்று, பீன்ஸ் – 5, சேனைக்கிழங்கு – 100 கிராம், பச்சை மிளகாய் – 5, சீரகம் – இரண்டு டீஸ்பூன், தேங்காய் ...Read More

கேரளா கடலைப்பருப்பு செய்முறை விளக்கம்

கேரளாவில் ஓணம் பண்டிகையில் போது செய்யப்படும் பல்வேறு வகையான ரெசிபிக்களில் ஒன்று தான் கேரளா பருப்பு பாயாசம். இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். கேரளா கடலைப்பருப்பு செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு – 1/2 கப் நாட்டுச்சர்க்கரை – 1/2 கப் தேங்காய் பால் – 1/2 கப் பால் – 2 டேபிள் ஸ்பூன் முந்திரி – தேவைக்குசுக்கு ...Read More

கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் ப்ரை , kerala recipes

இந்த ரெசிபி இறால் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். இப்போது கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் ப்ரைதேவையான பொருட்கள் : இறால் – 400 கிராம்பச்சை மிளகாய் – 5இஞ்சி – 30 கிராம்பூண்டு – 30 கிராம்வெங்காயம் – 1கறிவேப்பிலை – சிறிதுமிளகு தூள் – 1 டீஸ்பூன்மிளகாய் ...Read More