செட்டிநாட்டுச் சமையல் Archive

ருசியான காரசாரமான செட்டிநாட்டு நண்டு வறுவல் ரெசிபி

சுவையான சூப்பரான செட்டிநாட்டு நண்டு வறுவல் எளிதாக எப்படி வீட்டிலேயே சமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்! 2/9காரசாரமான செட்டிநாட்டு நண்டு வறுவல் ரெசிபி! காரசாரமான செட்டிநாட்டு நண்டு வறுவல் ரெசிபி! சமைக்க தேவையானவை! நண்டு – 5, சின்ன வெங்காயம் – 50 கிராம், சிகப்பு மிளகாய் – 10, தனியா – 2 தேக்கரண்டி, நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி, சீரகம் ...Read More

சூப்பரான ஸ்நாக்ஸ் செட்டிநாடு பால் பணியாரம்

பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. குழந்தைகளுக்கு விருப்பமான இந்த பால் பணியாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான ஸ்நாக்ஸ் செட்டிநாடு பால் பணியாரம்தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1/2 கப் உளுந்தம் பருப்பு – 1/2 கப் தேங்காய் பால் – 1 கப் காய்ச்சிய பால் – 1/4 கப் ஏலக்காய் பொடி ...Read More

செட்டிநாடு மட்டன் குழம்பு

தேவையான பொருட்கள்: மட்டன் – 1/2 கிலோ எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் சின்ன வெங்காயம் – 20 பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது) கறிவேப்பிலை – சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன் தக்காளி – 3 (நறுக்கியது) உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் ...Read More

சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா

செட்டிநாடு முறையில் காளான் மசாலா செய்தால் சூப்பராக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இந்த செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான செட்டிநாடு காளான் மசாலாதேவையான பொருட்கள் : காளான் – அரை கிலோஎண்ணெய் – இரண்டு டீஸ்பூன்பட்டை – ஒன்றுலவங்கம் – ஒன்றுஏலக்காய் – ஒன்றுசின்ன வெங்காயம் – 200 கிராம் தக்காளி – ...Read More

செட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல்

உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, பட்டாணியை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். செட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல்தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 200 கிராம்பச்சை பட்டாணி – 1 கப்பூண்டு – 5 பல்வெங்காயம் – 2தக்காளி – 1இஞ்சி – சிறிய துண்டுஉப்பு – ருசிக்குதனி மிளகாய் தூள் ...Read More

செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு

செட்டிநாடு ஸ்டைலில் அசைவம் தவிர சைவ உணவுகளும் உள்ளன. அதில் ஒன்றான செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு தேவையான பொருட்கள் : பூண்டு – அரை கப் சின்ன வெங்காயம் – 50 கிராம் தக்காளி – 1 கடுகு – 1/2 டீஸ்பூன் ...Read More

சூப்பரான செட்டிநாடு கோவக்காய் மசாலா

கோவக்காய் சர்க்கரை நோயாளிக்கும் மிகவும் நல்லது. இன்று கோவக்காயை வைத்து சூப்பரான செட்டிநாடு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான செட்டிநாடு கோவக்காய் மசாலாதேவையான பொருட்கள் : எண்ணெய் – தேவையான அளவுகடுகு, உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்இடித்த பூண்டு – நான்கு பல்பெருங்காயம் – சிறிதளவுகோவக்காய் -300 கிராம் பவுடர் செய்ய : கடலை பருப்பு – ...Read More

சூப்பரான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்

கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்கு கூட செட்டிநாடு கத்தரிக்காய் வறுவலை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்தேவையான பொருள்கள் : கத்தரிக்காய் – 6மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி கடலை மாவு – 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – ...Read More

செட்டிநாடு அவித்த முட்டை பிரை

அனைவருக்கும் முட்டையில் செய்த உணவுகள் பிடிக்கும். இப்போது அவித்த முட்டையை வைத்து சூப்பரான பிரை செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம். செட்டிநாடு அவித்த முட்டை பிரைதேவையான பொருட்கள் : முட்டை – 4 பச்சைமிளகாய் – 1 டீஸ்பூன்புதினா – சிறிதளவுமஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்மல்லித்தூள் (தனியாத்தூள்) – 1 டீஸ்பூன்கரம் மசாலாத்தூள் – ...Read More

செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி

வெண்டைக்காயுடன் புளி சேர்த்து செய்யும் இந்த வெண்டைக்காய் மண்டி சூப்பராக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம். செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டிதேவையான பொருட்கள்: வெண்டைக்காய் – 1 1/2 கப் சின்ன வெங்காயம் – 1 கப் பூண்டு – 8 பல் தக்காளி – 1 புளி – 1 எலுமிச்சை அளவு ...Read More