குறிப்புகள் Archive

சுண்டைக்காய் மகத்துவம்..!

சுண்டைக்காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது. ...Read More

உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி…

1. காய்கறி சூப்பிற்கு காய்கறிகளில் தோல்களை நீக்காமல் உபயோகிக்க வேண்டும். 2. அளவாகத் தண்ணீர் வைத்து காய்கறி சமைக்க வேண்டும். மிகுதியான தண்ணீரை வீணாக்கக் கூடாது. ...Read More

டிப்ஸ்… டிப்ஸ்..

* பருப்பு உருண்டைக் குழம்பு செய்யும்போது சில நேரம் உருண்டை கரைந்து விடும். இதைத் தவிர்க்க அரைத்த உடன் சிறிது எண்ணெய் விட்டு கடாயில் 5 நிமிடம் வதக்கி சிறிது அரிசிமாவு கலந்து உருட்டி குழம்பு கொதிக்கும் போது ஒவ்வொன்றாக போட்டால் கரையாது.– ஆர்.அஜிதா, கம்பம். ...Read More

9 வீட்டுடைமை நெருக்கடிகளை உப்பை கொண்டு சமாளிக்கலாம்

முட்டை ஓட்டில் விரிசல் ஏற்பட்டு வெளியே கசிவது போன்ற எண்ணிலடங்கா வீட்டுடைமை நெருக்கடிகளை சமாளிக்க சிறிதளவு உப்பு இருந்தால் போதுமானது. இதனை சமாளிப்பது மட்டும் சுலபம் அல்ல; பிற விலை உயர்ந்த சுத்தப்படுத்தும் பொருட்களையும் காட்டிலும் மலிவு விலையில் கிடைக்கக்கூடியவை ஆகும். உப்பு நமக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை தெரிந்து கொள்வோமா? தொடர்ந்து படியுங்கள்!!! ...Read More

தினமும் 2 கப் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பால் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் பலருக்கும் பால் குடிக்க பிடிப்பதில்லை மற்றும் பாலில் கொழுப்புக்கள் அதிகம் என்று அதனைக் குடிப்பதையும் தவிர்க்கின்றனர். ஆனால் பாலில் அதிக அளவில் சத்துக்கள் வளமாக உள்ளது. ...Read More

பாப்கார்ன் சுவைக்க புதிய வழிகள் 0

பாப்கார்ன் ‘சரியான சிற்றுண்டி உணவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில்  கலோரிகள் கிடையாது. எங்கும் எளிதாக எடுத்து செல்லக் கூடிய ஒரு உணவு. யார் சொன்னார்கள் பாப்கார்ன் திரையரங்குகள் மற்றும் ஸ்நாக்ஸ் கடைகளில் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று? இதனை நாமே செய்யலாம்,பாப்கார்னை ஒரு சிற்றுண்டியாகவோ, அல்லது ஸ்நாக்ஸ் ஆகவோ கூட சாப்பிடலாம். ...Read More

ஆரோக்கியம் என்ற பெயரில் நாம் தினமும் செய்யும் தவறுகள்

சுத்தமாக இருக்கிறேன் என்று தினமும் பல முறை குளிப்பது, கையை நாள் தோறும் கழுவிக் கொண்டே இருப்பது அல்லது கழுவாமல் இருப்பது, வியர்வையை துடைப்பதில் இருந்து உள்ளாடைகளை துவைப்பது வரை நாம் பல தவறுகளை செய்து வருகிறோம். ...Read More

30 வகை அடுப்பில்லாத சமையல்! 30 நாள் 30 வகை சமையல்!!

”வேக வைத்தல், வறுத்தல், பொரித்தல் போன்ற சமையல் முறைகளுக்கு உட்படுத்தப்படும்போது… சமையலில் உபயோகிக்கப்படும் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றில் உள்ள சத்துக்களில் பெரும்பாலானவை அழிந்துவிடுகின்றன” என்று உணவியலாளர்கள் நெடுங்காலமாக எச்சரிக்கை மணி ஒலித்து வருகிறார்கள். அதேசமயம், ”சமைக்காமலே சாப்பிடுவது என்பதெல்லாம் சரிப்பட்டு வருமா?” என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. இந்தக் கேள்விக்கு ”சரிப்பட்டு வரும்” என்று பதில் அளிக்கும் சமையல் கலை நிபுணர் ...Read More

பாட்டி வைத்தியம்!

நம் சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் தனி மருத்துவ குணம் உண்டு. அதை தெரிந்து கொண்ட நம் பாட்டிகள், தலைவலி, சளி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகாமல் வீட்டிலேயே மருத்துவம் செய்துக் கொண்டனர். அதைத்தான் ‘பாட்டி வைத்தியம்’ என்றும் அழைக்கிறோம். அப்படிப்பட்ட ‘பாட்டி வைத்தியங்கள்’ சில… வீட்டில் அன்றாடம் பயன் படுத்தப்படும் பட்டை மற்றும் தேன் இரண்டுக்கும் பல ...Read More

இனியெல்லாம் ருசியே! – 4

சமையல் என்பது வேலை மட்டும் அல்ல… கலையும்கூட! இந்தக் கலையில் வல்லமை படைத்தவர்கள், சமையல் தொடர்பான சந்தேகங்களைக் களைவதுடன், உங்கள் சமையல் மிகச் சிறப்பாக அமைய சில ஆலோசனைகளைத் தரும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு உதவ வருபவர் லஷ்மி ஸ்ரீநிவாசன். மாம்பழம் புளிப்பாக இருந்தால் என்ன செய்யலாம்? சிறிதளவு சர்க்கரை சேர்த்து மில்க்ஷேக் செய்யலாம். அல்லது, சிறிதளவு வெல்லம் ...Read More