அப்பம் வகைகள் Archive

சுவையான மூங்கில் அரிசி ஃப்ரூட் ஊத்தப்பம்!….

தேவையான பொருட்கள் மூங்கில் அரிசி (‘காதி கிராஃப்ட்’ கடைகள், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) ஒரு கப், பச்சரிசி ஒரு கப், ...Read More

டிபன் கேழ்வரகு ஆப்பம்

கேழ்வரகில் இட்லி, தோசை, புட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சூப்பரான கேழ்வரகு ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான டிபன் கேழ்வரகு ஆப்பம்தேவையான பொருள்கள் : முழு ராகி – 1 கப் அல்லது ராகி மாவு – 1 ½ கப்பச்சரிசி – 1/2 கப்இட்லி அரிசி – 1/2 கப்தேங்காய் துருவல் – அரை ...Read More

கேழ்வரகு கீரை ஊத்தப்பம்

காலையில் சத்தான உணவை சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்கும். இன்று கேழ்வரகு கீரை ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான டிபன் கேழ்வரகு கீரை ஊத்தப்பம்தேவையான பொருட்கள் : இட்லி மாவு – 1 கப்முழு கேழ்வரகு – 1 கப் கீரை – 1 கட்டு (சிறுகீரை, முளை கீரை, வெந்தயகீரை, முருங்கைகீரை சிறிது ஆயில் ...Read More

ஆப்பம் வீட்டில் தயாரிக்கும் முறை

எல்லோரும் விரும்பும் உணவு ஆப்பம் . அதுவும் தேங்காய் பாலோடு ஆப்பத்தை சாப்பிடும் போது..ஆஹா..ஓஹோ.சூப்பர்ர். வாரத்திற்கு ஒருநாள் எங்க வீட்டில் ஆப்பம் இருக்கும். செய்யவும் மிகவும் எளிது. உடலுக்கும் நல்லது. தேவையான பொருட்கள் : பச்சரிசி : 3 கப் (200ml or 225 ml) உளுந்து : 3 பிடி (படத்தில் இருப்பதுப்போல உளுந்தை அளக்கனும், உளுந்து அதிகம் ஆகிடக்கூடாது) ...Read More

சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகை அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகை வைத்து ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்தேவையான பொருள்கள் : முழு ராகி – 1 கப் or ராகி மாவு 1 ½ கப்பச்சரிசி – 1/2 கப்இட்லி அரிசி – 1/2 கப்தேங்காய் துருவல் – ...Read More