இட்லி வகைகள் Archive

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சிறுதானிய காய்கறி இட்லி

சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் சிறுதானிய உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது. இந்த வகையில் இன்று சிறுதானிய காய்கறி இட்லி செய்முறையை பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சிறுதானிய காய்கறி இட்லிதேவையான பொருட்கள் : வரகு, சாமை, திணை, குதிரை வாலி (நான்கு தானியங்களின் குருணைகள்) – ஒரு கப் பயத்தம் பருப்பு – கால் கப் உளுத்தம் பருப்பு – அரை ...Read More

மாதுளை ரைத்தா

என்னென்ன தேவை? மாதுளை – 1 கப் தயிர் – 2 கப்உப்பு – சிறிதுசர்க்கரை – 1 தேக்கரண்டிசாட் மசாலா தூள் – 1 தேக்கரண்டி கருப்பு உப்பு – 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டிசீரகம் தூள் – 1 தேக்கரண்டிகொத்தமல்லி இலை – 4 தேக்கரண்டி ...Read More

கம்பு இட்லி

(1) கம்பு இட்லி தேவையான பொருட்கள் : 1 cupஇட்லி அரிசி 1 cupகம்பு 1/2 cupஉளுத்தம் பருப்பு 1 Tspவெந்தயம் 2 Tspஉப்பு [ Adjust ] செய்முறை : ஒரு பாத்திரத்தில் அரிசியையும் கம்பையும் எடுத்துக்கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் எடுத்துக்கொள்ளவும். நன்கு இரண்டு மூன்று முறை கழுவிய பின்னர் தனித்தனியாக மூன்று மணி ...Read More

ரவா மசாலா இட்லி

ரவை 1 கப் ரவா மசாலா இட்லிதயிர்[கொழுப்பில்லாதது] – 2 கப்ஃரூட் சால்ட்[ENO FRUIT SALT]-2 டீ.ஸ்பூன்.ஆப்ப சோடா மாவு – 1/4 டீஸ்பூன்கருவேப்பிலை – சிறிது.சிகப்பு மிளகாய் அல்லது பச்சை மிளகாய் – 2 அல்லது 3.மிளகு – 1/4 ஸ்பூன்.சீரகம் – 1/4 ஸ்பூன்இஞ்சி – சிறிய துண்டு.உப்பு – தேவையான அளவு. ...Read More

ஆளி விதை இட்லிப் பொடி

என்னென்ன தேவை? ஆளி விதை – 1 கப் (Flax seeds), எள் – 1/2 கப், உளுத்தம்பருப்பு – 1/2 கப், கடலைப்பருப்பு – 1/2 கப், காய்ந்த மிளகாய் – 20, பெருங்காயம் – 1/2 டீஸ்பூன், உப்பு-தேவைக்கு, எண்ணெய் – 2 டீஸ்பூன். ...Read More

குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி டிக்கா

குழந்தைகள் இட்லி சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு இந்த வகையில் இட்லி வைத்து டிக்கா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி டிக்காதேவையான பொருட்கள் : மினி இட்லி – பத்துவெங்காயம் – ஒன்று தயிர் – இரண்டு டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்தனியா தூள் – கால் டீஸ்பூன்கரம் மசாலா – ...Read More

இட்லி சாட்

மாலையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தையின் பசியை வித்தியாசமான ஸ்நாக்ஸ் மூலம் போக்க நினைத்தால், இட்லி சாட் செய்து கொடுங்கள். இது வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட. சரி, இப்போது அந்த இட்லி சாட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்து ...Read More

ஆளி விதை இட்லிப் பொடி

என்னென்ன தேவை? ஆளி விதை – 1 கப் (Flax seeds), எள் – 1/2 கப், உளுத்தம்பருப்பு – 1/2 கப், கடலைப்பருப்பு – 1/2 கப், காய்ந்த மிளகாய் – 20, பெருங்காயம் – 1/2 டீஸ்பூன், உப்பு-தேவைக்கு, எண்ணெய் – 2 டீஸ்பூன். ...Read More