உப்புமா வகைகள் Archive

சத்தான டிபன் சாமை அரிசி உப்புமா

காலை, மாலை, இரவு நேரங்களில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் சாமை அரிசியில் உப்புமா செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம். சத்தான டிபன் சாமை அரிசி உப்புமாதேவையான பொருட்கள் : சாமை அரிசி – ஒரு கப்எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்கேரட் – 1கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்உளுந்தம் பருப்பு – ...Read More

சூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமா

இட்லி உப்புமா கேள்விபட்டிருப்பீர்கள். துவரம் பருப்பில் செய்யும் இட்லி உப்புமா சூப்பராக இருக்கும். இப்போது துவரம்பருப்பு இட்லி உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமாதேவையான பொருட்கள் : இட்லி அரிசி – 1 கப்,துவரம்பருப்பு – 1 கப்,உப்பு – தேவைக்கு,சோடா உப்பு – 1 சிட்டிகை,மோர் மிளகாய் – 3,காய்ந்தமிளகாய் – 3. தாளிக்க. ...Read More

சூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா

காலையில் மிகுந்துவிட்ட சப்பாத்தியை வீணாக்காமல், மாலையில் இப்படி சப்பாத்தி உப்புமாவாக செய்யலாம். இந்த சப்பாத்தி உப்புமா செய்முறையை பார்க்கலாம். சூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமாதேவையான பொருட்கள் : சப்பாத்தி – 4, வெங்காயம் – 2 தக்காளி – 1ப.மிளகாய் – 1மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், ...Read More

மாலை நேர டிபன் ரவா கிச்சடி

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ரா கிச்சடி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரவா கிச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். மாலை நேர டிபன் ரவா கிச்சடிதேவையான பொருட்கள் : ...Read More

சுவையான திணை அரிசி காய்கறி உப்புமா செய்வது எவ்வாறு….

தேவையான பொருட்கள்: திணை அரிசி – 1 கப்துவரம் பருப்பு – 1 கைப்பிடிமிளகு, சீரகத் தூள் – 1 டீஸ்பூன்பெரிய வெங்காயம் – 1உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்காரட், பீன்ஸ், பட்டாணி – 1 கப்தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்பச்சை மிளகாய் – 2கறிவேப்பிலை – 1 கீற்றுஎண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்கடுகு – ...Read More

சூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமா

இட்லி உப்புமா கேள்விபட்டிருப்பீர்கள். துவரம் பருப்பில் செய்யும் இட்லி உப்புமா சூப்பராக இருக்கும். இப்போது துவரம்பருப்பு இட்லி உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமாதேவையான பொருட்கள் : இட்லி அரிசி – 1 கப்,துவரம்பருப்பு – 1 கப்,உப்பு – தேவைக்கு,சோடா உப்பு – 1 சிட்டிகை,மோர் மிளகாய் – 3,காய்ந்தமிளகாய் – 3. ...Read More

மாலை நேர சிற்றுண்டி பிரட் முட்டை உப்புமா

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டை உப்புமா செய்து கொடுக்கலாம். இப்போது பிரட் முட்டை உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். மாலை நேர சிற்றுண்டி பிரட் முட்டை உப்புமாதேவையான பொருட்கள் : பிரட் – 5 துண்டுகள்முட்டை – 3பெரிய வெங்காயம் – 1மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுகொத்தமல்லி – சிறிதளவு தாளிப்பதற்கு. ...Read More

சத்தான கோதுமை ரவை உப்புமா

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்த சம்பா ரவை அல்லது கோதுமை ரவை உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான கோதுமை ரவை உப்புமாதேவையான பொருட்கள் : கோதுமை ரவை – 1 கப்பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 வரமிளகாய் – 2இஞ்சி – சிறிதுகடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்உளுத்தம் பருப்பு – ...Read More

சத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா

பார்லியில் கஞ்சி செய்து சாப்பிடுவதற்கு பதிலாக வெஜிடபிள் உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சத்தான பார்லி வெஜிடபிள் உப்புமாதேவையான பொருட்கள் : பார்லி – 1 கப் (மிக்சியில் உடைத்து கொள்ளவும்)பெரிய வெங்காயம் – 1கேரட் – 1பீன்ஸ் – 10ப.மிளகாய் – 3இஞ்சி – 1 துண்டுஎண்ணெய் – 2 ஸ்பூன்கடுகு ...Read More

கம்பு உப்புமா

தேவையானவை: கம்பு ரவை – 1 கப் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 1 கடுகு – 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு தண்ணீர் – 31/2 கப் ...Read More