சாண்ட்விச் வகைகள் Archive

பட்டர் கோழி சாண்ட்விச்

தேவையான பொருட்கள்சிக்கன் – பொடியாக நறுக்கி கொள்ளவும்உப்பு – தேவையான அளவு,மிளகாய் தூள் – தேவையான அளவுகோதுமை ரொட்டித் துண்டுதக்காளி சாஸ் – தேவையான அளவுபட்டர் – தேவையான அளவு ...Read More

பிரட் பகோடா :

தேவையானவை :கடலை மாவு – 150 கிராம்அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்உப்பு – தேவையான அளவுஊறுகாய் – 15 கிராம்பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்றில் பாதி பிரட் – 10 கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்எண்ணெய் – தேவையான அளவு ...Read More

மாம்பழ பிரஞ்சு டோஸ்ட் சான்விச் : செய்முறைகளுடன்…!​

தேவையான பொருட்கள் : பால் – 1 கப்முட்டை – 1தேன் – 2 ஸ்பூன்ஏலக்காய், பட்டை தூள் – ஒரு சிட்டிகைமாம்பழம் – 1வெண்ணெய் – 2 ஸ்பூன் ...Read More

ஸ்பைசி டோஸ்ட்

என்னென்ன தேவை? பிரெட் துண்டுகள் – 10. சட்னி செய்ய… பாசிப் பருப்பு – 1/2 கப் (2 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்), இஞ்சி – 1 அங்குலத்துண்டு, பச்சை மிளகாய் – 2, பூண்டு – 3 பல், சோம்பு – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு,வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,தக்காளி சாஸ் – தேவைக்கு. ...Read More

Brown bread sandwich

தேவையான பொருட்கள் பிரவுன் பிரட் – 8முட்டை – 3 or 4(சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெள்ளைகருவை மட்டும் எடுத்துக்கொள்ளலாம் )வெங்காயம் – 1 பெரியது (சின்ன வெங்காயம் ஒரு சிறிய கப் அளவுக்கு )பெப்பர் பவுடர் – 1டீ ஸ்பூன் குடை மிளகாய்- 1 சிறியது வெள்ளரி – அரையளவுஉப்பு – தேவையான அளவு ...Read More

மேயனைஸ் – பெஸ்தோ சாஸ் வித் சாண்ட்விச்

என்னென்ன தேவை? பிரெட் ஸ்லைஸ் – தேவைக்கேற்ப, 3 முட்டையில்லாத மேயனைஸ் சாஸ் – தேவைக்கேற்ப, இத்தாலியன் பெஸ்தோ சாஸ்-தேவைக்கேற்ப, தக்காளி சாஸ் – சிறிது, நறுக்கிய கொத்தமல்லி – 2 டேபிள்ஸ்பூன், நெய் – சிறிது, பீநட் பட்டர் – தேவைக்கேற்ப. ...Read More