துவையல் வகைகள் Archive

சுவையான ராகி லட்டை குழந்தைகளுக்கு இப்படி செய்துகொடுத்துப் பாருங்கள்!..

பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய, சுவையான ராகி லட்டை இப்படி செய்துகொடுத்துப் பாருங்கள். ...Read More

கோவைக்காய் துவையல் செய்ய…

தேவையானவை: கோவைக்காய் – 100 கிராம் (ஆவியில் வேக வைக்கவும்)உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 6தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்புளி – நெல்லிக்காய் அளவுகடுகு, பெருங்காயத்தூள் – தேவையான அளவுசீரகம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு ...Read More

வேர்கடலைத் துவையல் செய்வது எப்படி

வேர்க்கடலையில் புரதச்சத்து, தாது உப்புகள் அதிகம் நிறைந்துள்ளன. உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு இது. இன்று வேர்க்கடலை துவையல் செய்முறையை பார்க்கலாம். வேர்கடலைத் துவையல் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை – 200 கிராம், பூண்டு – 10 பல், பெரிய வெங்காயம் – 1, உப்பு , எண்ணெய் – தேவையான ...Read More

மணத்தக்காளித் துவையல் செய்ய…..

தேவையானவை: மணத்தக்காளிக் கீரை – ஒரு கட்டுமிளகு – அரை டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 6பூண்டு – 4 பல்இஞ்சி – ஒரு துண்டுதேங்காய் – ஒரு கீற்றுகடலைப் பருப்பு – ஒரு கைப்பிடிமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்எண்ணெய், உப்பு – தேவைக்கு ...Read More

இஞ்சித் துவையல் வகைகள்!

தேவையானவை: இஞ்சி – 100 கிராம், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8, புளி – நெல்லிக்காய் அளவு, வெல்லத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். புளியை 5 நிமிடம் வெந்நீரில் ஊறவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, ...Read More

சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்

வயிற்றுப் புண்ணுக்கு அருமருந்தான மணத்தாக்காளிக்கீரையை கூட்டு, பொரியல், சூப், துவையல் என்று ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்தேவையான பொருட்கள் : மணத்தக்காளிக்கீரை – ஒரு கப்குடமிளகாய் – ஒன்று (சிறியது)உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன்புளி – சிறிதளவுதேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்எண்ணெய் – 3 டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 2உப்பு ...Read More

வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி?

வாரம் ஒருமுறை வாழைத்தண்டு சமைத்து சாப்பிடுவது நல்லது. இப்போது வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் : வாழைத்தண்டு – பெரியது 1,உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,காய்ந்த மிளகாய் – 4,புளி – கொட்டைப்பாக்கு அளவு,பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,உப்பு – தேவையான அளவு. ...Read More

ஜீரண சுரப்பிகளின் செயலை அதிகரிக்க செய்யும் இஞ்சி துவையல்

தேவையானப் பொருட்கள்: இஞ்சி – 1/2 கப் (தோல்சீவி நறுக்கியது)தேங்காய் துருவல் – 1/2 கப்காய்ந்த மிளகாய் – 1உளுத்தம்பருப்பு – 11/2 டேபிள்ஸ்பூன்பச்சை மிளகாய் – 2கறிவேப்பிலை – 4 ஈர்க்குபெருங்காயம் – சிறிதளவுபுளி – சிறு நெல்லிக்காய் அளவுஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் – 2 டீஸ்பூன் ...Read More

பசியைத் தூண்டும் சீரக துவையல்

இந்த சீரக துவையல் பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும். இந்த துவையலை செய்வது எப்படி என்று பார்க்கலாம். பசியைத் தூண்டும் சீரக துவையல்தேவையான பொருட்கள் : சீரகம் – கால் கப், இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), சின்ன வெங்காயம் – 10, புளி – சிறிதளவு, காய்ந்த மிளகாய் ...Read More