தோசை வகைகள் Archive

ருசியான சிவப்பு அரிசி தோசை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் சிவப்பு அரிசி – ஒரு கப், உளுந்து – கால் கப், வெந்தயம் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: சிவப்பு அரிசியை தனியாகவும், உளுந்து – வெந்தயத்தை தனியாகவும் 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அவற்றை சேர்த்து மாவாக அரைத்து, உப்பு போட்டுக் கலக்கவும். பிறகு இந்த மாவை 4 ...Read More

ஸ்பான்ஞ் தோசை

இந்த தோசை வகையை எங்கள் சென்னை உணவகத்தில் முதன் முதலாக எங்கள் சமையல் கலை நிபுணர் திரு.சுப்பையா நாயுடு அவர்கள் ஸ்பெசல் உணவு பட்டியலில் ஒரு முறை முயற்சிக்க அந்த சமயத்தில் கோவையில் வாடிக்கையாளர்களாக வந்து இருந்த கருத்தரிப்பு மருத்துவர் இந்த வகை தோசையை உண்டு மிகவும் பாராட்டினார். அதன் பிறகு நான் கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள ராவ் மருத்துவமனை ...Read More

சுவையான ஸ்பான்ஞ் தோசை…..

பிரெட் பஜ்ஜி

தேவையான பொருட்கள்: அரிசி மாவு – ¼ கப்பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகைஉப்பு – தேவையான அளவுமிளகாய் தூள் – 1 தேக்கரண்டிஓமம் – ½ தேக்கரண்டிசாட் மசாலா தூள் – ¾ தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டிதண்ணீர் – தேவையான அளவுபிரட் துண்டுகள் – 5எண்ணெய் – தேவையான அளவு ...Read More

சத்தான டிபன் திணை சீரக தோசை

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று திணை அரிசியில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான டிபன் திணை சீரக தோசைதேவையான பொருட்கள் : திணை – ஒரு கப்அரிசி மாவு – கால் கப்தயிர் – ஒரு கப்தண்ணீர் – 2 கப்மிளகு தூள் – 1 மேசைக்கரண்டிபச்சை மிளகாய் – 2சீரகம் ...Read More