பரோட்டா வகைகள் Archive

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு பட்டூரா

உருளைக்கிழங்கை வைத்து செய்யும் இந்த பட்டூரா சூப்பராக இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ஆலு பட்டூராவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு பட்டூராதேவையான பொருட்கள் : மைதா அல்லது கோதுமை மாவு – 2 கப், உருளைக்கிழங்கு – 250 கிராம் எண்ணெய், உப்பு – தேவையான அளவு. ...Read More

சத்து நிறைந்த ராகி ஆலு பரோட்டா

வெயில் காலத்தில் கேழ்வரகை அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, உருளைக்கிழங்கு வைத்து சத்துநிறைந்த பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த ராகி ஆலு பரோட்டாதேவையான பொருள்கள் : கோதுமை மாவு – 1 கப்ராகி மாவு – 1 கப்எண்ணெய், உப்பு – தேவைக்குதயிர் – 3 ஸ்பூன் மசாலாவிற்கு : உருளைக்கிழங்கு – 2வெங்காயம் ...Read More

முட்டை பரோட்டா செய்வது எப்படி

கோதுமை மாவில் பரோட்டா செய்தால் சூப்பராக இருக்கும். இன்று எளிய முறையில் முட்டை சேர்த்து பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம். முட்டை பரோட்டா செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கோதுமை மாவு -1/2 கப்வெண்ணெய் – தேவையான அளவுமிளகு – ஒரு சிட்டிகைஉப்பு – சுவைக்கேற்பதண்ணீர் – தேவையான அளவுமுட்டை – 2பச்சைமிளகாய் – 1 மஞ்சள்தூள் – தேவையான ...Read More

உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி

என்னென்ன தேவை? பெரிய உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து உரித்து மசித்தது), பாலக்கீரை – 1 கப் (வேகவைத்து அரைத்தது), கோதுமை மாவு – 3 கப், துருவிய சீஸ் – 1/4 கப், உப்பு – தேவைக்கு, தயிர் – 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் ...Read More

குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா

குழந்தைகளுக்கு சில்லி பரோட்டா ரொம்ப பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் சில்லி பரோட்டாவை வீட்டிலேயே எளியமுறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.. குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டாதேவையான பொருட்கள் : பரோட்டா உதிர்த்தது – 2 (பெரியது)வெங்காயம் பெரியது – 1தக்காளி பெரியது – 1பச்சை மிள்காய் – 1குடமிளகாய் – பாதி டொமட்டோ சாஸ் – 2 ஸ்பூன்அஜினமோட்டோ – ஒரு ...Read More

சிக்கன் ஸ்டப்டு பராத்தா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: எலுமில்லாத கோழி கறி – 1/4 கிலோவெங்காயம் – 2தக்காளி – 1பச்சை மிளகாய் – 2சாம்பார் தூள் – 1 தேக்கரண்டிகரம் மசாலா – 1/4 தேக்கரண்டிஎண்ணெய் – தேவையான அளவுகோதுமை மாவு – 2 கப்மைதா மாவு – 1 கப்இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டிகறிவேப்பிலை – தேவையான அளவுகொத்தமல்லி – தேவையான ...Read More

ஈசி கொத்து  புரோட்டா

என்னென்ன தேவை? கோதுமை புரோட்டா – 5, முட்டை – 2, துருவிய கேரட் – 1 டேபிள்ஸ்பூன், பொடியாக அரிந்த பச்சைமிளகாய் – 2, வெங்காயம் – 3, கறிவேப்பிலை – சிறிது, சோம்பு – 1/2 டீஸ்பூன், லெமன் சாறு – 1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், தக்காளி – 1/2, மிளகாய் ...Read More