பூரி வகைகள் Archive

இதோ இலகுவாக பூரி செய்வதற்கான முறை..!

வீட்டில் இருந்த நிலையில், இலகுவாகவும், சுவையாகவும், செய்ய கூடிய பூரி செய்வதற்கான முறையை அறிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் 1 கப் கோதுமை மாவு ¾ தேக்கரண்டி ரவா ¾ தேக்கரண்டி எண்ணெய் (அல்லது நெய்) தண்ணீர் தேவையான அளவு உப்பு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு ...Read More

குழந்தைகளுக்கு விருப்பமான பீட்ரூட் மினி பூரி

பீட்ரூட் பிடிக்காத குழந்தைகளுக்கு பூரியில் பீட்ரூட் சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பீட்ரூட் மினி பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான பீட்ரூட் மினி பூரிதேவையான பொருட்கள் : கோதுமை மாவு – ஒரு கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், ஓமம் – தலா அரை டீஸ்பூன், பீட்ரூட் துருவல் – ...Read More

குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு பூரி

குழந்தைகள் இனிப்பு, பூரி இவை இரண்டையும் விரும்பி சாப்பிடுவார்கள். இவை இரண்டையும் வைத்து இனிப்பு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு பூரிதேவையான பொருட்கள் : மைதா – 1/2 கிலோசீனி – 3 கப்முந்திரி – 25ஏலக்காய் பொடி – 3 சிட்டிகைகேசரி பவுடர் – 1/4 தேக்கரண்டிசோடா உப்பு – 1 சிட்டிகைஉப்பு – ...Read More

சூப்பரான டிபன் பாஜ்ரா பூரி

மாலையில் குழந்தைகளுக்கு ஏதாவது வித்தியாசமாக டிபன் செய்து கொடுக்க நினைத்தால் பாஜ்ரா பூரி செய்து கொடுக்கலாம். இந்த பூரி காரசாரமாக சாப்பிட சூப்பராக இருக்கும். சூப்பரான டிபன் பாஜ்ரா பூரிதேவையான பொருட்கள் : கம்பு மாவு – 2 கப்,வெள்ளை எள் – 2 டீஸ்பூன்,சீரகத் தூள் – 1 டீஸ்பூன்,மாங்காய்த் தூள் – 1 டீஸ்பூன்,வெந்தயக்கீரை – 2 கட்டுபொடித்த ...Read More

மாலை நேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான டிபன் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு ஆலு பூரி செய்து கொடுக்கலாம். இதன் செய்முறையை பார்க்கலாம். மாலை நேர டிபன் கேழ்வரகு ஆலு பூரிதேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு – 2 கப், அரிசி மாவு – 2 டீஸ்பூன், உருளைக்கிழங்கு – 2 ரவை – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் ...Read More

மாலை நேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான டிபன் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு ஆலு பூரி செய்து கொடுக்கலாம். இதன் செய்முறையை பார்க்கலாம். மாலை நேர டிபன் கேழ்வரகு ஆலு பூரிதேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு – 2 கப், அரிசி மாவு – 2 டீஸ்பூன், உருளைக்கிழங்கு – 2 ரவை – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் ...Read More

பூரி

பரிமாறும் அளவு – 3 நபருக்கு தேவையான பொருள்கள் –கோதுமை மாவு – 300 கிராம்ரவை – 1 தேக்கரண்டிவெந்நீர் – தேவையானஅளவுசூடான பால் – 50 மில்லிஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் – பொரிபதற்கு தேவையான அளவு ...Read More

சூப்பரான டிபன் உருளைக்கிழங்கு மசாலா பூரி

இன்று இரவு ஸ்பெஷலாக வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிட வேண்டும் போல் உள்ளதா? சரி அப்படியானால் உருளைக்கிழங்கு மசாலா பூரி செய்து சாப்பிடுங்கள். சூப்பரான டிபன் உருளைக்கிழங்கு மசாலா பூரிதேவையான பொருட்கள் : கடலை மாவு – ஒரு கப்கோதுமை மாவு – ஒரு கப்உருளைக்கிழங்கு – 2தயிர் – அரை கப்மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டிமஞ்சள் தூள் – ...Read More