பொதுவானவை Archive

பிரெட் பொரியல் செய்வது எப்படி?

பிரெட்டில் பிரெட் பட்டர் ஜாம், பிரெட் சென்னா, சான்விச் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பிரெட்டில் பொரியல் செய்வது எப்படி என்று பாக்கலாம். சூப்பரான பிரெட் பொரியல் செய்வது எப்படி? தேவையான பொருட்கள் : ...Read More

ருசியான ஸ்நாக்ஸ் பாலக் பக்கோடா

பாலக்கீரை நம் உடலுக்கு வலுவூட்டி, குளிர்ச்சியைத் தருவதுடன், மலச்சிக்கலையும் போக்கும் வல்லமை இதற்கு உண்டு. இன்று பாலக்கீரையில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான ஸ்நாக்ஸ் பாலக் பக்கோடா தேவையான பொருட்கள் : ...Read More

சூப்பரான சேமியா வெஜிடபிள் கிச்சடி

காலை, மாலை நேரத்தில் சாப்பிட சேமியா வெஜிடபிள் கிச்சடி சூப்பராக இருக்கும். இன்று இந்த கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான டிபன் சேமியா வெஜிடபிள் கிச்சடி தேவையான பொருட்கள் : ...Read More

சேமியா வெண் பொங்கல்

அனைவருக்கும் வெண் பொங்கல் மிகவும் பிடிக்கும். இன்று சேமியாவை வைத்து வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான சேமியா வெண் பொங்கல் தேவையான பொருட்கள் : ...Read More

சுவையான அப்பம்…

சுவையான ஆப்பம் செய்வதற்கான சமையல் குறிப்பு. தேவையான பொருட்கள்: பச்சரிசி – 3 கப் இட்லி அரிசி – 1 கப் உளுத்தம்பருப்பு – 1 / 4 கப் வெந்தயம் – 2 தேக்கரண்டி தேங்காய் – 1 மூடி ...Read More

சுவையான இறால் பக்கோடா

வெங்காயம், முந்திரி, சிக்கனில் பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இறாலை வைத்து அருமையான பக்கோடா செய்வது எப்படி என்று பாக்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் இறால் பக்கோடா தேவையான பொருட்கள் : இறால் – 200 கிராம் ...Read More

ஓட்ஸ் வெஜிடபிள் சாண்ட்விச்

தேவையான பொருட்கள் : கோதுமை பிரட் துண்டுகள் – 6 ஓட்ஸ் – அரை கப், புதினா, கொத்தமல்லி – ஒரு கட்டு, பச்சைமிளகாய் – 3, தக்காளி – 2, உருளைக்கிழங்கு – 2 ...Read More

உருளைக்கிழங்கு போண்டா

தேவையானவை: கடலை மாவு – 250 கிராம்உருளைக்கிழங்கு – 250 கிராம்சிறிய பச்சை மிளகாய் – 2பெரிய வெங்காயம் – 2இஞ்சி – ஒரு சிறிய துண்டுகடுகு – ஒரு டீஸ்பூன்எண்ணெய் – 500 மில்லிஉப்பு – தேவையான அளவு ...Read More

குழந்தைகளுக்கு பிடித்த சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி?

தேவையானவை: சிக்கன் – 100 கிராம்லூஸ் நூடுல்ஸ் – 1 பாக்கெட்வெங்காயம் – 100 கிராம்பச்சை மிளகாய் – 2மிளகுத்தூள் – அரை தேக்கரண்டிசர்க்கரை – 1/4 தேக்கரண்டிசோயா சாஸ் – 1 தேக்கரண்டிதக்காளி சாஸ் – 1 தேக்கரண்டிஉப்பு, எண்ணெய் – போதுமான அளவுவெங்காய தாள் – தேவையான அளவு ...Read More