குழம்பு வகைகள் Archive

பன்னீர் குருமா

என்னென்ன தேவை? பன்னீர் – 100 கிராம்பல்லாரி – 2கேரட் – 100 கிராம்பச்சை பட்டாணி – 100 கிராம்பீன்ஸ் – 50 கிராம்உருளைக்கிழங்கு – 100 கிராம்தக்காளி – 100 கிராம்இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்எண்ணெய் – 3 ஸ்பூன்உப்பு – தேவையான அளவுகிராம்பு, பட்டை – சிறிதளவுஅரைப்பதற்கு :தேங்காய் – 2 கில்லுபச்சை மிளகாய் – ...Read More

கேரளா ஸ்பெஷல் கொண்டைக்கடலை கூட்டுக் கறி

கேரளா ஸ்பெஷலில் செய்யும் கொண்டைக்கடலை கூட்டுக் கறி சாதம், சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். இன்று இந்த கறியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். கேரளா ஸ்பெஷல் கொண்டைக்கடலை கூட்டுக் கறிதேவையான பொருட்கள் : கறுப்பு கொண்டைக்கடலை – அரை கப்,வாழைக்காய் – 1,சேனைக்கிழங்கு – 250 கிராம்,மஞ்சள் தூள் – 1/4 மேசைக்கரண்டி, மிளகாய்த் தூள் – 1 மேசைக்கரண்டி,மிளகுத் தூள் ...Read More

பட்டன் காளான் 65

என்னென்ன தேவை? பட்டன் காளான் – 200 கிராம்அரிசி மாவு – 100 கிராம்மைதா மாவு – 6 ஸ்பூன்தயிர் – ஒரு சிறிய டம்ளர் அளவுமல்லித்தூள் – 3 ஸ்பூன்மிளகாய் தூள் – 3 ஸ்பூன்தனியா தூள் – 3 ஸ்பூன்கேசரி பவுடர் – 1/4 ஸ்பூன் (சிவப்பு)இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒன்றரை ஸ்பூன் ...Read More

சைடிஷ் பன்னீர் பட்டாணி குருமா

சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பன்னீர் பட்டாணி குருமா. இன்று இதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் பன்னீர் பட்டாணி குருமாதேவையான பொருட்கள் : பச்சைப் பட்டாணி – அரை கப்பன்னீர் – 200 கிராம்பெரிய வெங்காயம் – ஒன்றுதக்காளி – 2இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுமிளகாய்த்தூள் – ...Read More

வெஜிடபிள் கோப்தா கிரேவி

சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரானது வெஜிடபிள் கோப்தா கிரேவி. இன்று இந்த வெஜிடபிள் கோப்தா கிரேவி செய்முறையை பார்க்கலாம். சூப்பரான வெஜிடபிள் கோப்தா கிரேவிதேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 2பச்சைப்பட்டாணி – அரை கப்கேரட் – 2பெரிய வெங்காயம் – ஒன்றுசோள மாவு : 2 டேபிள் ஸ்பூன்பிரெட் துண்டுகள் – 2மிளகாய்த்தூள் – 1 ...Read More

சைடிஷ் ஃபிஷ் டிக்கா மசாலா

சப்பாத்தி, நாண், சாதம், புலாவ், பிரியாணிக்கு தொட்டு கொள்ள சூப்பரானது இந்த ஃபிஷ் டிக்கா மசாலா. இந்த மசாலாவை இன்று எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் ஃபிஷ் டிக்கா மசாலாதேவையான பொருட்கள் : ...Read More

ஆரோக்கியம் தரும் பாகற்காய் கார குழம்பு!

தேவையான பொருட்கள்: பாகற்காய் – 300 கிராம் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது) சின்னவெங்காயம் – 200 கிராம் (நறுக்கியது) நல்லெண்ணெய் – 50மி.லி. தக்காளி – 2 புளி – எலுமிச்சைப்பழ அளவு உப்பு – தேவைக்கு பூண்டு – 2 டீஸ்பூன் (நறுக்கியது) மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 ...Read More

ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு

ஐயங்கார் ஸ்டைல் உணவுகளின் சுவையே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இங்கு ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம். சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்புதேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 10 கத்திரிக்காய் – 1 புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு வறுத்து ...Read More

கத்தரிக்காய் கார குழம்பு

கத்தரிக்காய் வைத்து தொக்கு, புலாவ், குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று காரசாரமான புளிப்பான கத்தரிக்கய் கார குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். கத்தரிக்காய் கார குழம்பு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கத்திரிக்காய் – 6 கடுகு – 1/4 டீஸ்பூன்சீரகம் – 1/4 டீஸ்பூன்உளுந்து – 1/4 டீஸ்பூன்கடலை பருப்பு – 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள் – ...Read More

சோயா பீன்ஸ் கிரேவி செய்ய!

சோயா பீன்ஸில் பாஸ்பரஸ், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இது எளிதில் செரிமானமடையக்கூடியது. சோயா பீன்ஸ் கொண்டு எளிய முறையில் தேங்காய் சேர்த்து கிரேவி செய்வது என்பது பார்ப்போம். உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு, மிகவும் சுவையான ஒரு சைடு டிஷ்ஷாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்: சோயா பீன்ஸ் மணிகள் – 2 கப் (ஊற வைத்தது)தேங்காய் – 1/2 கப் ...Read More