கூட்டு வகைகள் Archive

கீரை மண்டி

என்னென்ன தேவை? அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் ஏதேனும் – 1 கட்டு, நறுக்கிய சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 2, பச்சைமிளகாய் – 5, பூண்டு – 10 பல், புளி – 50 கிராம், உப்பு – தேவையான அளவு, மஞ்சள்தூள் – சிறிது. தாளிக்க… ...Read More

சத்து நிறைந்த முளைக்கீரை தயிர்க்கூட்டு

தினமும் கீரையில் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. கீரையில் கூட்டு, பொரியல் செய்து இருப்பீங்க. இன்று கீரையுடன் தயிர் சேர்த்து கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த முளைக்கீரை தயிர்க்கூட்டுதேவையான பொருட்கள் : முளைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு, தேங்காய் துருவல் – சிறிதளவு, பச்சை மிளகாய் – ஒன்று, புளிக்காத தயிர் – ஒரு கப், ...Read More

வெங்காயத்தாள் கூட்டு செய்வது எவ்வாறு என்பதனை பார்ப்போம்!!

தேவையான பொருட்கள்: வெங்காயத்தாள் – ஒரு கட்டுபாசிபருப்பு – கால் கப்பச்சை மிளகாய் – 2மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகைஉப்பு – தேவையான அளவுகடுகு – தேவையான அளவுகறிவேப்பிலை – தேவையான அளவுஎண்ணெய் – தேவையான அளவு ...Read More

வெங்காயத்தாள் கூட்டு செய்வது எவ்வாறு என்பதனை பார்ப்போம்!!

தேவையான பொருட்கள்: வெங்காயத்தாள் – ஒரு கட்டுபாசிபருப்பு – கால் கப்பச்சை மிளகாய் – 2மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகைஉப்பு – தேவையான அளவுகடுகு – தேவையான அளவுகறிவேப்பிலை – தேவையான அளவுஎண்ணெய் – தேவையான அளவு ...Read More

வெஜிடபிள் மசாலா குருமா.

தேவையான பொருட்கள்:-நறுக்கிய காய்கறிகள் —————– 1 கப் ( கேரட் , பீன்ஸ் , உருளை கிழங்கு, பச்சை பட்டாணி)மஞ்சள் தூள் ————–1/4 டீஸ்பூன். உப்பு தேவையான அளவு. அரைக்க;-தேங்காய் துருவல் ———————-1/4 கப்.கசகசா—————————————— 1/2 டீஸ்பூன்பொட்டுக்கடலை ———————–1 டீஸ்பூன் ...Read More

முளைக்கீரை தயிர்க்கூட்டு செய்வது எப்படி

சப்பாத்திக்கு தொட்டு கொள்ள முளைக்கீரை, தயிர் சேர்த்து கூட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது முளைக்கீரை தயிர்க்கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். முளைக்கீரை தயிர்க்கூட்டு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : முளைக்கீரை – ஒரு கட்டுதேங்காய் துருவல் – கால் கப், பச்சை மிளகாய் – ஒன்று, புளிக்காத தயிர் – ஒரு கப், கடுகு – ஒரு டீஸ்பூன், ...Read More

சத்தான கேரட் – பாசிப்பருப்பு கூட்டு

சத்து நிறைந்த கேரட்டுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று கேரட் – பாசிப்பருப்பு கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான கேரட் – பாசிப்பருப்பு கூட்டுதேவையான பொருட்கள் : கேரட் – 1 கப் பாசிப்பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் – ...Read More

வாழைக்காய் கூட்டு

தேவையானவை: வாழைக்காய் – 1மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டிபச்சைப்பயறு – 1 கப்பச்சை மிளகாய் – 6தேங்காய்த்துருவல் – 2 தேக்கரண்டிசீரகம் – 1 தேக்கரண்டிஉப்பு – 1 தேக்கரண்டிஎண்ணை – 1 தேக்கரண்டிகடுகு – 1/2 தேக்கரண்டிபெருங்காய்த்தூள் – ஒரு சிட்டிகைகறிவேப்பிலை – 1 கீற்று ...Read More