சப்பாத்தி வகைகள் Archive

சில்லி சப்பாத்தி : செய்முறைகளுடன்

தேவையான பொருட்கள் :சப்பாத்தி – 2,வெங்காயம் – 1,பச்சை மிளகாய் – 1,சில்லி சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்,சோயா சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்,தக்காளி சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்,சிவப்பு ஃபுட் கலர் – 1 துளி,கொத்தமல்லித்தழை- கால் கட்டு,உப்பு – தேவைக்கேற்ப,எண்ணெய் – தேவைக்கேற்ப. ...Read More

மூங்தால் பன்னீர் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப்நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்பாசிப்பருப்பு – முக்கால் கப்பன்னீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்பச்சை மிளகாய், பூண்டு – தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்)எண்ணெய், உப்பு – தேவையான அளவு ...Read More

முட்டைகோஸ்-பசலைக் கீரை ஸ்டப்டு சப்பாத்தி செய்ய….

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 2 கப் காய்ச்சிய பால் – அரை கப் உப்பு – தேவையான அளவு. ஸ்டப் செய்ய: முட்டைகோஸ் துருவல் – அரை கப் வெங்காயத் துருவல் – கால் கப் கேரட் துருவல் – கால் கப் பசலைக் கீரை – கால் கப் பொடியாக நறுக்கியது எலுமிச்சைச் சாறு – 2 ...Read More

சில்லி சப்பாத்தி / Chilli Chapathi

தேவையான பொருள்கள் –சப்பாத்தி – 4பெரிய வெங்காயம் – 2தக்காளி – 1பச்சை மிளகாய் – 1தக்காளி சாஸ் – 2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி சிவப்பு புட் கலர் – சிறிது மல்லித்தழை – சிறிது உப்பு – சிறிது எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி ...Read More

கிரீன் மசாலா சப்பாத்தி செய்வது எப்படி

வாய்க்கு ருசியான சத்து நிறைந்த கிரீன் மசாலா சப்பாத்தி செய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். கிரீன் மசாலா சப்பாத்தி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 2 கப்நெய் – 1 டேபிள்ஸ்பூன்உப்பு – அரை டீஸ்பூன்நெய் – எண்ணெய் கலவை – தேவையான அளவு அரைக்க : புதினா – ...Read More

கோதுமை – சிவப்பு அவல் சப்பாத்தி

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி கோதுமை, சிவப்பு அவலை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று கோதுமை, சிவப்பு அவல் வைத்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். கோதுமை – சிவப்பு அவல் சப்பாத்திதேவையான பொருட்கள் : சிவப்பு அவல் – 1 கப், கோதுமை மாவு – முக்கால் கப், சற்று புளித்த தயிர் – அரை கப், மிளகாய்த்தூள் – ...Read More

குழந்தைகளுக்கு சத்தான பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி

காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஒரு காலை உணவு செய்ய நினைத்தால், அதற்கு பச்சை பட்டாணி சப்பாத்தி செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு சத்தான பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்திதேவையான பொருட்கள் : பச்சை பட்டாணி – 1 கப் கோதுமை மாவு – 1 கப் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – சிறிய துண்டுசீரகம் – 1 ...Read More

பொன்னாங்கண்ணிக்கீரை – ஓமம் சப்பாத்தி

தினமும் உணவில் கீரையை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று பொன்னாங்கண்ணிக்கீரையை வைத்து சத்தான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். பொன்னாங்கண்ணிக்கீரை – ஓமம் சப்பாத்திதேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 200 கிராம், பொன்னாங்கண்ணிக்கீரை – ஒரு கட்டு வெங்காயம் – 1ப.மிளகாய் – 2வெண்ணெய் – 2 டீஸ்பூன், வெள்ளை எள், ஓமம் – தலா ...Read More

பாசிப்பருப்பு பன்னீர் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப் நெய் – ஒரு டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு – முக்கால் கப் பன்னீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் பூண்டு – தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்) எண்ணெய், உப்பு – தேவையான அளவு ...Read More

பனீர் நாண்

எப்படிச் செய்வது? சூடான நீரில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்து 10 நிமிடங்கள் வைக்கவும். தண்ணீருடன் 2 கப் தயிர் கலந்து வைக்கவும். மைதா, கடலைப்பருப்பு, ஈஸ்ட் கலவையை, வறுத்த சீரகம், உப்பு, நெய் சேர்த்து, ஒரு ஆழமான பாத்திரத்தில் சேர்த்து தனியாக வைக்கவும். பிசைந்த மாவை 20 நிமிடங்கள் மெல்லிய ...Read More