சாத வகைகள் Archive

தயிர் சாதம்

தேவையான பொருட்கள்: வேக வைத்த சாதம் – ஒரு கப் தயிர் – ½ கப் உப்பு – தேவையான அளவு கடுகு – 2 டீஸ்பூன் உளுந்து – 2 டீஸ்பூன் கருவேப்பிலை – ஒரு கொத்து வற்றல் – 2 எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் ...Read More

பைனாப்பிள் ரைஸ்

என்னென்ன தேவை? அன்னாசிப்பழம் – 1பல்லாரி – 1 (நறுக்கியது)இஞ்சி விழுது – சிறிதளவுமிளகுத்தூள் – 1 ஸ்பூன்மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்கொத்தமல்லி, புதினா – சிறிதளவுஎலுமிச்சை ஜூஸ் – 1 ஸ்பூன்உப்பு – தேவையான அளவு ...Read More

கேரட் சாதம் செய்முறை.

தேவையான பொருட்கள்.கேரட் துருவல் – 4முந்திரி – தேவையான அளவுசாதம் – 2கப்வெங்காயம் – 2பச்சைமிளகாய் – 4எண்ணெய் – 6 ஸ்பூன்கடுகு – 1 ஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவு(வெட்டியது) ...Read More

மணக்கும் நெய் சாதம்

என்னென்ன தேவை? பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ,நெய் – 5 ஸ்பூன்ஏலக்காய் – 2முந்திரி – 10 கிராம்பாதாம் பருப்பு – 10 கிராம்திராட்சை – 10 கிராம்பட்டை – சிறிதளவுபிரிஞ்சு இலை – 1பல்லாரி – 1கேரட் – 1 ...Read More

சளி, தொண்டை வலிக்கு இதமான மிளகு – சீரக சாதம்

சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மிளகு, சீரக சாதம் இதமாக இருக்கும். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : புழுங்கலரிசி – 2 கப்மிளகு – 3 டீஸ்பூன்சீரகம் – 2 டீஸ்பூன்வெங்காயம் – 1நெய் – 3 முதல் 4 டீஸ்பூன் வரைமுந்திரிப்பருப்பு – சிறிதுகறிவேப்பிலை – சிறிதளவுஉப்பு – ...Read More

காலிஃப்ளவர் நெய் ரைஸ்

என்னென்ன தேவை? காலிஃப்ளவர் – 1, சீரகம் – 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி – 1 இன்ச் அளவு (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய பூண்டு – 5 பல், மிளகுத்தூள் – 1½ டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, பெரிய வெங்காயம் – 1 (நறுக்கவும்), நெய் – 1½ டேபிள்ஸ்பூன். ...Read More

பயணத்துக்கு ‘சுவை’ கூட்ட: முருங்கைக் கீரை பொடி சாதம்

என்னென்ன தேவை? சாதம் – 1 கப் முருங்கைக்கீரை, கறிவேப்பிலை – தலா ஒரு கப் மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன் பாதாம்,முந்திரி, பிஸ்தா (வறுத்து துருவியது) – 2 டீஸ்பூன் உப்பு , நெய் – தேவையான அளவு எப்படிச் செய்வது? ...Read More

அருமையான மதிய உணவு உருளைக்கிழங்கு – புதினா புலாவ்

காலையில் வேலைக்கு அவரசமாக கிளம்பும் போது, மதியம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு அருமையான ரெசிபியை செய்ய வேண்டுமானால், புதினா புலாவ் செய்து கொடுக்கலாம். அருமையான மதிய உணவு உருளைக்கிழங்கு – புதினா புலாவ்தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 1 கப்வெங்காயம் – 1 உருளைக்கிழங்கு – 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்கிராம்பு – 2ஏலக்காய் – ...Read More

சத்து நிறைந்த சாமை கறிவேப்பிலை சாதம்

சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சாமை அரிசியை வைத்து சத்தான கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த சாமை கறிவேப்பிலை சாதம்தேவையான பொருட்கள் : சாமை அரிசி – ஒரு கப், கறிவேப்பிலைப் பொடி, உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப, கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன், நிலக்கடலை – ஒரு ...Read More

சூப்பரான கடுகு சாதம் செய்வது எப்படி

உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் சக்தி கடுகுக்கு உண்டு. இன்று கடுகை வைத்து சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான கடுகு சாதம் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : உதிரியாக வேகவைத்த சாதம் – ஒரு கப், கடுகு – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை ...Read More