சாம்பார் வகைகள் Archive

வெங்காய சாம்பார்

தேவையான பொருள்கள் – துவரம் பருப்பு – 100 கிராம் (!/2 கப் )சின்ன வெங்காயம் – 25தக்காளி – 1தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி ( optional )சாம்பார் பொடி – 1/2 மேஜைக்கரண்டிமஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டிபுளி – நெல்லிக்காய் அளவுகாயம் – 1/2 தேக்கரண்டி ...Read More

ஈஸியாக செய்யலாம் சின்ன வெங்காய சாம்பார்

சின்ன வெங்காயத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சின்ன வெங்காயத்தை வைத்து ஈஸியான முறையில் சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஈஸியாக செய்யலாம் சின்ன வெங்காய சாம்பார்தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் – 20 (தோல் உரிக்கவும்), புளி – எலுமிச்சைப் பழ அளவு, தக்காளி – 1சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு – 100 ...Read More

சுவையான சத்தான பாசிப்பருப்புக்கீரை கடையல்

தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. பாசிப்பருப்புக்கீரை கடையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பருப்புக் கீரை – 1 கட்டுபாசிப்பருப்பு – 1/4 கப்மிளகாய் தூள் – 1 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டிசின்ன வெங்காயம் – 10பூண்டு – 4 பல்தக்காளி – 1 (பெரியது)மிளகாய் வற்றல் – ...Read More

அரைத்து விட்ட வெங்காய சாம்பார்

மசாலா அரைத்து விட்டு சாம்பார் செய்தால் எட்டு ஊருக்கு மணக்கும். இன்று அரைத்து விட்ட வெங்காய சாம்பார் செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். அரைத்து விட்ட வெங்காய சாம்பார் தேவையான பொருட்கள் : துவரம் பருப்பு – 200 கிராம் கடலை பருப்பு – 2 ஸ்பூன் உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன் தேங்காய் துருவியது – அரை ...Read More

சிம்பிளான… தக்காளி சாம்பார்

விடுமுறை நாட்களில் அசைவ உணவுகளை காரமாக சமைத்து சாப்பிட்டு, வயிறு ஒருமாதிரி உள்ளதா? அப்படியெனில் தக்காளி கொண்டு சிம்பிளான முறையில் சாம்பார் செய்து சுவையுங்கள். உங்களுக்கு தக்காளி சாம்பார் எப்படி செய்வதென்று தெரியாதா? தொடர்ந்து படியுங்கள்.ஏனெனில் இங்கு எளிமையான முறையில் தக்காளி சாம்பார் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ...Read More

மெட்ராஸ் சாம்பார்| madras sambar

தேவையானவைதுவரம் பருப்பு வேகவைத்தது – 1 கப்நறுக்கிய முருங்கைக்காய் – 1 நறுக்கிய கத்தரிக்காய் – 4 நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 நறுக்கிய தக்காளி – 4 புளி – சிறிதளவுசாம்பார் பவுடர் – 2 ஸ்பூன்மல்லிதூள் ,மிளகாய்தூள் – 1 ஸ்பூன்வெந்தயம், கடுகு, சீரகம் – தாளிக்கஎண்ணெய் – 2 ஸ்பூன்உப்பு – சிறிது செய்முறை: ...Read More