பிராமண சமையல் Archive

வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை

கோவிலில் கொடுக்கும் புளியோதரை அனைவருக்கும் பிடிக்கும். எப்படி செய்தாலும் கோவிலில் செய்வதுபோல் வரவில்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு இந்த செய்முறையை தருகிறோம். வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரைதேவையான பொருட்கள் : நல்லெண்ணை – 5 தேக்கரண்டிவேர்கடலை – 1/4 கப்கடுகு – 1/2 தேக்கரண்டிகடலை பருப்பு – 1 தேக்கரண்டி ...Read More