பிரியாணி வகைகள் Archive

ருசியான காளான் பிரியாணி செய்ய

தேவையான பொருட்கள் காளான் – 1/2 கிலோ பாசுமதி அரிசி – 2 கப் வெங்காயம் – 1 நறுக்கியது தக்காளி – 2 நறுக்கியது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் கொத்தமல்லி – 1/4 கப் புதினா – 1/4 கப் பச்சை மிளகாய் – 3 நறுக்கியது எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் நெய் ...Read More

மஸ்ரூம் பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?

சைவம் சாப்பிடுபவர்களுக்கு இந்த மஷ்ரூம் பிரியாணி மிகவும் பிடிக்கும். இப்போது செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.சூப்பரான செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணிதேவையான பொருட்கள் : பிரியாணி அரிசி – 300 கிராம்பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்புதினா – அரை கைப்பிடிகொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடிஎலுமிச்சை -1சின்ன வெங்காயம் – ...Read More

வரகு அரிசி பிரியாணி

என்னென்ன தேவை? வரகு அரிசி – 1 கிலோ, பட்டை – 10 கிராம், கிராம்பு – 10 கிராம், ஏலக்காய் – 10 கிராம், எண்ணெய் – 250 மி.லி., மிளகாய்த்தூள் – 4 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, தண்ணீர் – 300 மி.லி, பச்சைப்பட்டாணி – 150 கிராம், வெங்காயம் – ...Read More

தேங்காய் பால் பிரியாணி

என்னென்ன தேவை? பாசுமதி அரிசி – 1 கப்வெங்காயம் – 1 கேரட் – 1 பீன்ஸ் – 10 மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டிதடித்த தேங்காய் பால் – 1 கப்தண்ணீர்- 1 கப்உப்பு – சிறிதுஎண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்நெய் – 3 டேபிள் ஸ்பூன் அரைக்க… ...Read More

சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி செய்வது எப்படி

கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட கத்தரிக்காய் வைத்து பிரியாணி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பிரியாணியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, கத்திரிக்காய் – 100 கிராம் தக்காளி – 3, மிளகாய்த்தூள் – ஒன்றே கால் டீஸ்பூன், தனியாத்தூள் ...Read More

ராஜ்மா பிரியாணி செய்வது எப்படி

ராஜ்மாவில் கால்சியம், இரும்புச்சத்து அதிகளவு உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. இன்று ராஜ்மாவை வைத்து பிரியாணி செய்வது எப்படி என்று கேட்கலாம். ராஜ்மா பிரியாணி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : ராஜ்மா – 200 கிராம், பாசுமதி அரிசி – 100 கிராம், வெங்காயம் – ஒன்று), தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – பூண்டு ...Read More

காரசாரமான வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி

குழந்தைகளுக்கு பாஸ்தா மிகவும் பிடிக்கும். இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான கராசாரமான பாஸ்தா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். காரசாரமான வெஜிடபிள் பாஸ்தா பிரியாணிதேவையான பொருட்கள் : பென்னே பாஸ்தா – 200 கிராம்,குடைமிளகாய் – 1கேரட், பீன்ஸ் – 1/4 கப்,வெங்காயம் – 2தக்காளி – 2காலிஃப்ளவர் – 1/4 கப்கொத்தமல்லி – 1/2 கட்டுபுதினா – 1/2 ...Read More

சூப்பரான கேழ்வரகு சேமியா வெஜிடபிள் பிரியாணி

த்தான கேழ்வரகை வைத்து வித்தியாசமான சத்தான உணவுகளை செய்யலாம். இன்று கேழ்வரகு சேமியாவை வைத்து சூப்பரான பிரியாணி செய்து எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான கேழ்வரகு சேமியா வெஜிடபிள் பிரியாணிதேவையான பொருட்கள் : ராகி சேமியா – ஒரு கப், பச்சைப் பட்டாணி – 50 கிராம், பீன்ஸ் – 10கேரட் – 1தக்காளி – ஒன்று பெரிய வெங்காயம் – ...Read More

சூப்பரான ஹைதராபாத் வெஜ் பிரியாணி

காய்கறிகளை வைத்து செய்யும் இந்த ஹைதராபாத் வெஜ் பிரியாணி சூப்பராக இருக்கும். இன்று இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான ஹைதராபாத் வெஜ் பிரியாணிதேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – ஒரு கப்தயிர் – முக்கால் கப்இஞ்சி, பூண்டு விழுது – அரை டேபிள்ஸ்பூன்எலுமிச்சை பழம் சாறு – அரை டேபிள்ஸ்பூன்வெங்காயம் – ஒன்று கேரட், உருளைகிழங்கு, ...Read More

தேங்காய்ப்பால் வெஜ் பிரியாணி

தேவையான பொருட்கள்: பிரியாணி அரிசி – 2 டம்ளர் பீன்ஸ் நறுக்குயது – 1/4 கப்கேரட் – 1/4 கப்காலி பிளவர் – 1/4 கப்பச்சைப் பட்டாணி – 1/4 கப்உருளைக் கிழங்கு – 1/4 கப்நெய் – 2 டேபிள் ஸ்பூன்பெரிய வெங்காயம் – 2 முந்திரி – 10 கிராம்பு – 4 பட்டை – 3 ஏலக்காய் ...Read More