பொரியல் Archive

ருசியான சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்வது எப்படி!?

தேவையான பொருட்கள் சேப்பங்கிழங்கு – அரை கிலோ (வேகவைத்து, தோலுரித்து, கட் செய்யவும்), கெட்டியான புளிக்கரைசல் – 5 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, ...Read More

பொரிச்ச மிளகாய் சம்பல்

தேவையான பொருட்கள் தேங்காய் – பாதி செத்தல் மிளகாய் – 10 சின்ன வெங்காயம் – 8 கறிவேப்பிலை – 1 நெட்டு இஞ்சி – 1/2 இன்ச் (விரும்பினால்) உப்பு – தேவையான அளவு ...Read More

ஜின்ஜர் பனீர் ஃப்ரை

என்னென்ன தேவை? பனீர் – 300 கிராம், பிரக்கோலி – 100 கிராம், இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 2 (நறுக்கவும்), பெங்களூர் தக்காளி – 1 (நறுக்கவும்), மல்லித்தழை – சிறிது. ...Read More

பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி…

தேவையானவை: கத்திரிக்காய் – 6 தனியா – 2 டீஸ்பூன்கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்மிளகாய் வற்றல் – 2தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவுஎண்ணெய் – 4 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவு ...Read More

காராமணிப் பொரியல் செய்வது எப்படி

காராமணி மிகவும் சத்து நிறைந்தது. காராமணி பொரியலை சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று இந்த பொரியல் செய்முறையை பார்க்கலாம். காராமணிப் பொரியல் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : காராமணி – கால் கிலோ, வெங்காயம் – 1,இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் ...Read More

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் உருளைக்கிழங்கு முட்டை பொரியல்

சப்பாத்தி, பூரிக்கும் தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த உருளைக்கிழங்கு முட்டை பொரியல். இன்று இந்த உருளைக்கிழங்கு முட்டை பொரியலை செய்முறையை பார்க்கலாம். சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் உருளைக்கிழங்கு முட்டை பொரியல்தேவையான பொருட்கள் : வெங்காயம் – 100 கிராம்தக்காளி – 100 கிராம்முட்டை – 4கொத்தமல்லி – சிறிதளவுஉருளைக்கிழக்கு – 2உப்பு – தேவைக்குமிளகு தூள் – 1 ஸ்பூன்மிளகாய் ...Read More

வாழைக்காய் பொடி

என்னென்ன தேவை? முற்றிய வாழைக்காய் – 2. வறுத்து அரைக்க: துவரம் பருப்பு – 1/2 கப், பெருங்காயம் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6. தாளிக்க: எண்ணெய் – 1/4 கப், கடுகு – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 பிடி, பெருங்காயம் – 1/2 டீஸ்பூன். ...Read More

காரசாரமான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை

அசைவ உணவுகளைப் போன்றே சுவையைக் கொடுக்கும் காளானுக்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். இன்று காளான், உருளைக்கிழங்கை பயன்படுத்தி பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். காரசாரமான காளான் உருளைக்கிழங்கு ஃபிரைதேவையான பொருட்கள்: காளான் – 2 கப் உருளைக்கிழங்கு – 2வெங்காயம் – 1 கப் கிராம்பு – 2 பூண்டு – 2 எண்ணெய் – தேவைக்கு மிளகுத் தூள் ...Read More

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு லாலிபாப்

உருளைக்கிழங்கு லாலிபாப் செய்வது மிக சுலபம். இதை மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு லாலிபாப்தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 200 கிராம்பிரட் – 6 இஞ்சி – சிறிய துண்டுகொத்தமல்லி இலை – சிறிதளவுசாட் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்எண்ணெய் – தேவையான அளவுகேரட் – ...Read More

வயிற்று புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக்கீரை பொரியல்

வாய், வயிற்றுப்புண் இருப்பவர்கள் மணத்தக்காளிக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இன்று மணத்தக்காளிக்கீரை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வயிற்று புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக்கீரை பொரியல்தேவையான பொருட்கள் : மணத்தக்காளிக்கீரை – ஒரு கட்டு, வெங்காயம் – 2தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு, – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, ...Read More