வறுவல் வகைகள் Archive

சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல்

சாதம், தயிர் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு மிளகு வறுவல். இன்று இந்த வறுவல் செய்முறையை பார்க்கலாம். சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல்தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 200 கிராம்வெங்காயம் – 1மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்தனியாத்தூள் – 2 அல்லது 3 டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்மிளகு – 1 டீஸ்பூன்சீரகம் ...Read More

சூப்பரான சைடிஷ் கத்திரிக்காய் வறுவல்

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு கத்தரிக்காய் வறுவல் சூப்பராக இருக்கும். இன்று இந்த சூப்பரான சைடிஷ் கத்தரிக்காய் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் கத்திரிக்காய் வறுவல்தேவையான பொருட்கள்: பெரிய கத்திரிக்காய் – அரைக் கிலோஎண்ணெய் – தேவைக்கு. மசாலாவிற்கு : முழு பூண்டு – 1மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்சீரகத்தூள் – 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் – ...Read More

பச்சைப்பயறு வறுவல்

பச்சைப்பயறு வறுவல் தேவையானவை: முழு பச்சைப்பயறு – ஒரு கப்சின்னவெங்காயம் – 100 கிராம்தேங்காய்த் துருவல் – கால் கப்மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 1பச்சை மிளகாய் – 2சீரகம் – ஒரு ஸ்பூன்இஞ்சி, கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடிஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு ...Read More

காரசாரமான மொச்சை பொரியல் செய்வது எப்படி

மொச்சையை பொரியல் செய்து சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். இன்று மொச்சை பொரியலை எப்படி சுவையாக செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள். காரசாரமான மொச்சை பொரியல் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : மொச்சை – 1 கப்வெங்காயம் – 1 தக்காளி – 1பூண்டு – 2 பற்கள் ...Read More

காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு சூப்பரான சைடு டிஷ் சேனைக்கிழங்கை வறுவல். இப்போது சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்தேவையான பொருட்கள் : சேனைக்கிழங்கு – 1/2 கப் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மல்லி தூள் (தனியா தூள்) – 1/2 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் உப்பு – ...Read More

சூப்பரான வெண்டைக்காய் ஸ்டஃப்டு வறுவல்

வெண்டைக்காய் பொரியல், வறுவல் சாப்பிட்டு இருப்பீங்கள். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான வெண்டைக்காய் ஸ்டஃப்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான வெண்டைக்காய் ஸ்டஃப்டு வறுவல்தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 1/2 கிலோ மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் ...Read More

காரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல்

வாழைக்காய் வறுவல் செய்து சாப்பிட்டால் மிகவும் சூப்பராக இருக்கும். இப்போது காரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். காரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல்தேவையான பொருட்கள் : வாழைக்காய் – 1 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் ...Read More

செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட்

என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு – 4 வெங்காயம் – 1 பூண்டு – 6 பல்கறிவேப்பிலை – சிறிதுஎண்ணெய் – 4 முதல் 5 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்பெருஞ்சீரகம் தூள் – 2 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி ...Read More

பேபி கார்ன் பெப்பர் அண்ட் சால்ட்

தேவையானவை: பேபி கார்ன் – 200 கிராம், கார்ன்ஃப்ளார் – 20 கிராம், மிளகு (பொடித்தது) – 10 கிராம், மைதா – 20 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி – பூண்டு – தலா 10 கிராம், செலரி – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – 20 கிராம், சோயா சாஸ் – 5 மில்லி, ...Read More

அபர்ஜின் பேக்

என்னென்ன தேவை? பெரிய விதையில்லா கத்தரிக்காய் – 3 அல்லது 4, சிவப்பு மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், கடுகு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் – 30 மிலி, உப்பு – தேவைக்கேற்ப, சீஸ் – 50 கிராம், ஃப்ரெஷ் க்ரீம் – தேவைப்பட்டால், எள்ளு – 2 டீஸ்பூன். ...Read More