கார வகைகள் Archive

ஸ்நாக்ஸ் ஓமம் மீன் பஜ்ஜி

குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு மாலையில் சூடாக சாப்பிட ஓமம் மீன் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான ஸ்நாக்ஸ் ஓமம் மீன் பஜ்ஜிதேவையான பொருட்கள் : துண்டு மீன் – 500 கிராம்கடலை மாவு – 1 கப்கெட்டியான தயிர் – கால் கப்இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்சோடா பானம் ...Read More

பூண்டு முறுக்கு

என்னென்ன தேவை? கடலை மாவு – 2 கப்அரிசி மாவு – 1 கப்பெருங்காயம் – 1/4 தேக்கரண்டிசீரகம் – 1 தேக்கரண்டிஎள் – 1 தேக்கரண்டிஉப்பு – சிறிதுகாய்ந்த மிளகாய் – 5பூண்டு – 8 வெண்ணெய் – 1 தேக்கரண்டிஎண்ணெய் – தேவையான அளவு ...Read More

தினை குலோப் ஜாமூன்… வரகு முறுக்கு… கருப்பட்டி மிட்டாய்… பலம் தரும் நொறுக்குத் தீனிகள்..!

இன்றைய தலைமுறையினரின் பிடித்தமான ஸ்நாக்ஸ்…. பேக்கரியிலும், பன்னாட்டு உணவங்கங்களிலும், பெரிய ஹோட்டல்களிலும் கிடைக்கும் பீட்சா, பர்கர் மற்றும் துரித உணவுகளே. நவீன கலாசாரம், உலகமயம் எல்லாம் சேர்ந்து புதிய உணவுப் பழக்கங்களுக்கு நம்மை ஆளாக்கிவிட்டன. இவற்றால், பல்வேறு உடல்ரீதியான பிரச்னைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம் என்பதே மறுக்க முடியாத நிஜம். நம் பழந்தமிழர் பண்பாட்டிலும் நொறுக்குத்தீனிகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு. ...Read More

மகிழம்பூ முறுக்கு

ன்னென்ன தேவை? புழுங்கல் அரிசி – 4 கப் பாசிப்பருப்பு – 1 கப் தேங்காய்த் துருவல் – 2 கப் பட்டன் கல்கண்டு – 3 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவையான அளவு எப்படிச் செய்வது? ...Read More

பிக்கானிர் சேவ் ஓமப்பொடி

என்னென்ன தேவை? முதல் கலவை – படா சேவ் செய்ய… கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 1/4 கப், ஓமம், பெருங்காயத் தூள், உடைத்த மிளகு, முழு தனியா – தலா 1/4 டீஸ்பூன், வனஸ்பதி – 1 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, சோடா உப்பு – ...Read More

மசாலா முந்திரி வேர்க்கடலை காராபூந்தி

என்னென்ன தேவை? பச்சரிசி மாவு – 1 கப், கடலைமாவு – 4 கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், வெங்காயம்- தேவைப்படும் அளவு, சமையல்சோடா – 1 சிட்டிகை, உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை – தேவைக்கு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு – தலா 50 கிராம். ...Read More

குழிப் பணியாரம்

என்னென்ன தேவை? பச்சரிசி – 1 கப், இட்லி அரிசி – 1 கப், உளுந்து – 1/2 கப், வெந்தயம் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 3 முதல் 4, கறிவேப்பிலை – 1 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், சிறிய வெங்காயம் ...Read More

தீபாவளி பலகாரமான தட்டை செய்வது எவ்வாறு??

தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 2 கப் உளுத்தம் பருப்பு மாவு – 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – தேவையான அளவு கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன் வெண்ணெய் – 2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான ...Read More

ரைஸ் கட்லெட்

என்னென்ன தேவை? வேகவைத்த சாதம் – 1 கப், சோள மாவு – 2 டீஸ்பூன், சீரகம் – 1/2 டீஸ்பூன், பெருங்காயம் – 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன், தனியா தூள் – 1/2 டீஸ்பூன், மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன், கரம் மசாலா – 1/2 ...Read More

வரகு முறுக்கு வற்றல்:

தேவையானவை:வரகரிசி – 2 கப்பொடித்த ஜவ்வரிசி – அரை கப்சீரகம்- ஒரு யீஸ்பூன்உப்பு – தேவையான அளவுபெருங்காயம் – கால் டீஸ்பூன்பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன் ...Read More