பானங்கள் Archive

மல்டி ஃப்ரூட் ஸ்மூத்தி எப்படி செய்வது

தேவையான பொருட்கள் ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள், மாதுளம் முத்துக்கள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை கலவை – ஒரு கப் (திராட்சை, மாதுளம் பழம் தவிர மற்றவை பொடியாக நறுக்கியது), ஐஸ்க்ரீம் – 50 கிராம், துருவிய சாக்லேட் – 2 டீஸ்பூன். ...Read More

சுவையான மேங்கோ மில்க்‌ஷேக் எப்படி செய்வது

தேவையான பொருட்கள் தோல் நீக்கி நறுக்கிய கனிந்த மாம்பழத் துண்டுகள் – கால் கப், காய்ச்சி ஆறவைத்த பால் – கால் கப், குளிர்ந்த நீர் – கால் கப், சர்க்கரை – 5 டீஸ்பூன், மாங்கோ எசென்ஸ் – சில துளிகள், மஞ்சள் ஃபுட் கலர் – கால் சிட்டிகை. ...Read More

இதோ ஆரஞ்சு டீ செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் டீ பை (டீ பேக்) – ஒன்று, ஆரஞ்சு சாறு – ஒரு கப், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், தண்ணீர் – ஒரு கப், ஐஸ்கட்டிகள் – அரை கப், புதினா இலை – 3, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன். செய்முறை: ...Read More

சேமியா பாயசம்

பரிமாறும் அளவு – 3 நபருக்கு தேவையான பொருள்கள் –சேமியா – 100 கிராம்பால் – 200 மில்லிஜவ்வரிசி – 75 கிராம்சர்க்கரை – 200 கிராம்முந்திரிப் பருப்பு – 10காய்ந்த திராட்சை – 10ஏலக்காய் பவுடர் – 1/2 தேக்கரண்டிநெய் – 1 தேக்கரண்டி ...Read More

முலாம்பழ ஐஸ்க்ரீம்

என்னென்ன தேவை? முலாம்பழ விழுது – 2 கப்பால் – 250 மில்லி (காய்ச்சி ஆற வைத்தது)கண்டன்ஸ்டு மில்க் – 200 கிராம்பால் பவுடர் – 3 டேபிள்ஸ்பூன்வெனிலா எசன்ஸ் – கால் டீஸ்பூன்ஸ்ட்ராபெர்ரி சிரப் – 2 டேபிள்ஸ்பூன் ...Read More

மாம்பழ குல்ஃபி

என்னென்ன தேவை? மாம்பழத் துண்டுகள் – 3/4 கப்பால் – ½ கப் க்ரீம் – ½ கப் கன்டன்ஸ்டு பால் (மில்க்மெய்ட்) – ½ கப் ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன் குங்குமப்பூ, தண்ணீர் – 1 டீஸ்பூன் ...Read More

சத்து நிறைந்த அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ்

சத்து நிறைந்த அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ் அன்னாசிப்பழம் – 6 துண்டுகள், தேங்காய்ப்பால் – அரை கிளாஸ், ஐஸ்கட்டிகள் – தேவைக்குதேன் – சுவைக்கு ஏற்ப. ...Read More

காஃபி ஐஸ் கிரீம்

ஐஸ் கிரீம் வகைகள்முகப்பு > சமையல் > ஐஸ் கிரீம் வகைகள்காஃபி ஐஸ் கிரீம் 2016-09-19@ 14:14:08என்னென்ன தேவை? கிரீம் – 300 மில்லி கன்டென்ஸ்ட் மில்க் – 200 கிராம்இன்ஸ்டன்ட் காபி பவுடர் – 2 டீஸ்பூன்வெந்நீர் – 1 டீஸ்பூன் ...Read More