ஐஸ்கிறிம் வகை Archive

குழந்தைகளுக்கான குளுகுளு கிவி ஐஸ்க்ரீம்

கிவி ஐஸ்க்ரீம் செய்வது மிகவும் எளிமையானது. குழந்தைகளுக்கு விருப்பமான இந்த கிவி ஐஸ்க்ரீமை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கான குளுகுளு கிவி ஐஸ்க்ரீம்தேவையான பொருட்கள் : கிவி பழம் (நறுக்கியது) ஒரு கப், பைனாப்பிள் ஜூஸ் – 2 கப், சர்க்கரை அரை கப். ...Read More

மேங்கோ குல்ஃபி

என்னென்ன தேவை? பால் – 500 மில்லிசர்க்கரை – 3/4 கப் சோளமாவு – 2 தேக்கரண்டிகுங்குமப்பூ – ஒரு சிட்டிகை பழுத்த மாம்பழம் – 1.5 கப்மேங்கோ எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி ...Read More

ஃபிரைடு ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை? வெனிலா ஐஸ்கிரீம் – 2 ஸ்கூப், ஸ்பான்ஞ் கேக் – 1/2 கப் அல்லது பிரெட் – 3 ஸ்லைஸ், மைதா – 1/2 கப், தண்ணீர் – தேவைக்கு, பிரெட் கிரம்ஸ் அல்லது கார்ன்ஃபிளேக்ஸ் – 1/2 கப், சாக்லெட் சாஸ் – 3-4 டீஸ்பூன், பொரிக்க எண்ணெய் – தேவைக்கு. ...Read More

ஐஸ்கிரீம் கேக்

என்னென்ன தேவை? ஸ்பாஞ்ச் கேக் – 6 (முட்டை போட்டோ, முட்டையில்லாமலோ செய்து வைத்துக்கொள்ளவும்), ஐஸ்கிரீம் – தேவையான அளவு, பட்டர் பேப்பர். எப்படிச் செய்வது? ...Read More

கஸாட்டா ஐஸ்கிரீம் கேக்

என்னென்ன தேவை? சாக்லெட் கேக் (ஸ்பாஞ்ச் கேக்) – 4 ஸ்லைஸ், 3 விதமான ஐஸ்கிரீம் – தலா 1 கப், முந்திரி, பாதாம், பிஸ்தா – தலா 1 கப், செர்ரி – 1 கப் (பொடியாக நறுக்கியது). ...Read More