குளிா் பானம் Archive

சத்து நிறைந்த அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ்

சத்து நிறைந்த அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ் அன்னாசிப்பழம் – 6 துண்டுகள், தேங்காய்ப்பால் – அரை கிளாஸ், ஐஸ்கட்டிகள் – தேவைக்குதேன் – சுவைக்கு ஏற்ப. ...Read More

ஃபலூடா

என்னென்ன தேவை? சேமியா – 1/4 கப், சப்ஜா விதை – 1 டேபிள்ஸ்பூன், ஐஸ்கிரீம் – 2 கரண்டி, டூட்டி ஃப்ரூட்டி – 2 டேபிள்ஸ்பூன், செர்ரி – 2 டேபிள்ஸ்பூன், பிஸ்தா அல்லது பாதாம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (பொடித்தது). ...Read More

நுங்கில் செய்திடலாம் வகை வகையான பானங்கள்!

நுங்கு கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். கோடை வெயிலை தவிர்க்க நுங்கு சாப்பிடுங்க. நுங்கில் சத்துகள் நிறைந்து உள்ளன. 1. நுங்கு மில்க் ஷேக் இளநுங்கு – 4பால் – 2 கப்சர்க்கரை – தேவையான அளவுரோஸ் எசன்ஸ் ...Read More

புத்துணர்ச்சி தரும் மாம்பழ – பேரீச்சம்பழம் ஸ்மூத்தி

ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் தினமும் பழங்கள், அல்லது பழச்சாறு குடிப்பது நல்லது. இன்று மாம்பழ – பேரீச்சம்பழம் ஸ்மூத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். புத்துணர்ச்சி தரும் மாம்பழ – பேரீச்சம்பழம் ஸ்மூத்திதேவையான பொருட்கள் : மாம்பழம் – 1பேரீச்சம் பழம் – 10தேன் – 1 ஸ்பூன் பால் – 1 கப்பட்டை தூள் – அரை ஸ்பூன்ஐஸ்கட்டிகள் – ...Read More

சத்து நிறைந்த அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ்

குழந்தைகளுக்கு கொடுக்க சத்து நிறைந்தது இந்த அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ். இந்த இந்த ஜூஸை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம். சத்து நிறைந்த அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ்தேவையான பொருட்கள் : அன்னாசிப்பழம் – 6 துண்டுகள், தேங்காய்ப்பால் – அரை கிளாஸ், ஐஸ்கட்டிகள் – தேவைக்குதேன் – சுவைக்கு ஏற்ப. ...Read More

மசாலா மோர் செய்ய வேண்டுமா….

தேவையானவை: தயிர் – 500 மில்லிகொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவுஇஞ்சி – ஒரு சிறிய துண்டுபச்சை மிளகாய் – 1 அல்லது 2தண்ணீர் – ஒரு லிட்டர்கறிவேப்பிலை – சிறிதளவுஉப்பு – தேவையான அளவு ...Read More

அரேபியன் டிலைட்

என்னென்ன தேவை? பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் – 2 கப், வெனிலா அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் – 2 கப், சாக்லெட் சாஸ் – 1/2 கப், பிஸ்தா, பாதாம், முந்திரி, வால்நட் – 1/2 கப் (மிகப் பொடியாக நறுக்கியது), கொட்டையில்லாத பேரீச்சம்பழம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது). ...Read More

ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி

இந்த மலாய் லஸ்ஸி ராஜஸ்தானில் மிகவும் ஸ்பெஷல். இந்த லஸ்ஸி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த மலாய் லஸ்ஸியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸிதேவையான பொருட்கள் : புளிப்பு இல்லாத கெட்டித் தயிர் – 2 பெரிய கப்,சர்க்கரை – 8 டீஸ்பூன்,உப்பு – தேவைக்கு,பால் ஆடை – தேவைக்கு,பால் கிரீமுடன் சேர்ந்தது (சுண்டக் காய்ச்சியது) ...Read More