தேநீர்வகை Archive

இதோ ஆரஞ்சு டீ செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் டீ பை (டீ பேக்) – ஒன்று, ஆரஞ்சு சாறு – ஒரு கப், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், தண்ணீர் – ஒரு கப், ஐஸ்கட்டிகள் – அரை கப், புதினா இலை – 3, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன். செய்முறை: ...Read More

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கேரட் பால்

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கேரட் பால் தேவையான பொருட்கள் : துருவிய கேரட் – 1 கப்,பொடித்த வெல்லம் அல்லது கருப்பட்டி – 1 டீஸ்பூன்,இஞ்சிச்சாறு – 1/2 டீஸ்பூன்,ஏலக்காய்த்தூள் – சிறிது,பால் – 250 மி.லி. செய்முறை : ...Read More

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கேரட் பால்

தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று குழந்தைகளுக்கு சத்து நிறைந்த கேரட் பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கேரட் பால்தேவையான பொருட்கள் : துருவிய கேரட் – 1 கப்,பொடித்த வெல்லம் அல்லது கருப்பட்டி – 1 டீஸ்பூன்,இஞ்சிச்சாறு – 1/2 டீஸ்பூன்,ஏலக்காய்த்தூள் – சிறிது,பால் – 250 மி.லி. ...Read More

உடலுக்கு நன்மை தரும் பால் கலக்காத இயற்கை டீ

இந்த பானங்களை தினமும் அருந்துவதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இதோ சில ஆலோசனைகள். துளசி இலை டீ: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். புத்துணர்ச்சியையும் அளிக்கும். ...Read More

இஞ்சி டீ எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்….

இஞ்சியை அடிக்கடி டீ அல்லது ஜூஸ் வடிவில் எடுத்து வந்தால், அனைத்து வகையான புற்றுநோய்களின் தாக்கம் தடுக்கப்படும். மேலும் இது உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதால், கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும். முக்கியமாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் தசைப்பிடிப்பு பிரச்சனைகள் அகலும். அதோடு, குமட்டல், தலைச்சுற்றல் பிரச்சனைகளும் நீங்கும். இப்போது மசாலா இஞ்சி டீயை எப்படி தயாரிப்பது என்று ...Read More

சர்க்கரை நோயாளிகளுக்கான கருப்பட்டி காபி

சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்க ஆசைப்பட்டால் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தலாம். இன்று கருப்பட்டி காபி போடுவது எப்படி என்று பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கான கருப்பட்டி காபிதேவையான பொருட்கள் : கருப்பட்டி – 1/4 கப், காபித்தூள் – 2 டீஸ்பூன். செய்முறை : ...Read More

செரிமான பிரச்சனையை போக்கும் ஓமம் டீ

இந்த ஓமம் டீ செரிமானத்தை மேம்படுத்தும். நுரையீரல் அழற்சியைப் போக்கும். சளி, இருமலைத் தடுக்கும். தொண்டைப் புண்ணைக் குணமாக்கும். செரிமான பிரச்சனையை போக்கும் ஓமம் டீதேவையான பொருட்கள் : கிரீன் டீ – ஒரு டீஸ்பூன், ஓமம் – கால் டீஸ்பூன், பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன். செய்முறை : ...Read More

கொழுப்பை குறைக்கும் இஞ்சி – தேன் டீ

தினமும் காலையில் இஞ்சி தேன் டீயை குடித்து வந்தால் உடல் எடையானது விரைவில் குறைவதுடன், புத்துணர்ச்சி அளிக்கும். இந்த டீயை எப்படி செய்வது என்று பார்க்கலாம். கொழுப்பை குறைக்கும் இஞ்சி – தேன் டீதேவையான பொருட்கள் : டீத்தூள் – 1 ஸ்பூன்பட்டை – சிறிய துண்டுஇஞ்சி – சிறிய துண்டுபுதினா இலை – சிறிதளவுதேன் – தேவைக்குஎலுமிச்சை சாறு – ...Read More

சளி இருமலுக்கு இதமாக இருக்கும் மஞ்சள் மிளகு பால்

குளிர்காலத்தில் நிறைய மக்கள் சளி, இருமலால் மிகுந்த அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள், மஞ்சள் மிளகு பாலைத் தயாரித்து குடித்து வந்தால், சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். சிலர் இதெல்லாம் ஓர் ரெசிபியா என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் பலருக்கு மஞ்சள் மிளகு பாலை சரியான முறையில் செய்யத் தெரியாது. அத்தகையவர்களுக்காகத் தான் தமிழ் போல்ட் ஸ்கை மஞ்சள் மிளகு பாலின் ...Read More