பாயச வகைகள் Archive

சூப்பரான கேரட் பாயசம் செய்வது எப்படி?

பண்டிகை நாட்களில் கேரட் பாயாசம் கண்டிப்பாக இருக்கும். இந்த பாயாசத்தை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். தித்திக்கும் சுவையில் கேரட் பாயசம் செய்வது எப்படி?. தித்திக்கும் சுவையில் கேரட் பாயசம் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள் : வெல்லம் – 1/4 கப் கேரட் -1/4 கப் தண்ணீர் – தேவையான ...Read More

சேமியா பாயசம்

பரிமாறும் அளவு – 3 நபருக்கு தேவையான பொருள்கள் –சேமியா – 100 கிராம்பால் – 200 மில்லிஜவ்வரிசி – 75 கிராம்சர்க்கரை – 200 கிராம்முந்திரிப் பருப்பு – 10காய்ந்த திராட்சை – 10ஏலக்காய் பவுடர் – 1/2 தேக்கரண்டிநெய் – 1 தேக்கரண்டி ...Read More

சிறு பருப்பு பாயசம்

என்னென்ன தேவை? கோதுமை உடைத்தது – 1 கப், பாசிப் பருப்பு – 1 கப், கடலைப் பருப்பு – 1 கப், வெல்லம் – 750 கிராம், நெய் – சிறிதளவு, முதல் தேங்காய்ப்பால் – 2 கப், முந்திரி – 1 சின்ன கப். ...Read More

கெட்டி நேந்திரம் பழம் பாயசம்

என்னென்ன தேவை? நன்கு பழுத்த நேந்திரம் பழம் – 2 (விதை இல்லாமல் சுத்தம் செய்து நறுக்கவும்), முழு தேங்காய் – 1, பல் பல்லாக நறுக்கிய தேங்காய் – சிறிது, துருவிய வெல்லம் – 1½ கப், நெய் – 1½ டேபிள்ஸ்பூன், பொடித்த பச்சரிசி – சிறிது, முந்திரி, திராட்ைச – தேவைக்கு. ...Read More

சிறுபருப்பு பாயசம்

என்னென்ன தேவை? பாசிப்பருப்பு – 200 கிராம், வெல்லம் – 400 கிராம், சுக்குப் பொடி – ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் – ஒரு பெரிய முழுதேங்காய், தேங்காய் (பல் பல்லாக நறுக்கி வறுத்தது) – 2 டேபிள்ஸ்பூன், நெய் – 3 டேபிள்ஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை – தேவைக்கு. ...Read More