கஞ்சி வகைகள் Archive

உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்

வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ் தேவையான பொருட்கள்: ராகி மாவு – 1 கப் தண்ணீர் – 3 + 1 கப் உப்பு – தேவைகேற்ப ...Read More

இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்

இரும்புச் சத்து குறைபாடு, எலும்பு வலிமைக்கு உகந்தது குதிரைவாலி கேப்பைக் கூழ். பெண்களுக்கு உகந்த இந்த கூழை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்தேவையான பொருட்கள் : குதிரைவாலி அரிசி – 50 கிராம், கேழ்வரகு மாவு – 200 கிராம், உப்பு – சுவைக்கேற்ப, சின்ன வெங்காயம் – 10, தயிர் – ...Read More

உடலுக்கு வலுவான சாமை – தேங்காய் பால் உளுத்தங்கஞ்சி

உளுந்து, சாமை அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சாமை அரிசி, உளுந்தை வைத்து எப்படி சத்தான கஞ்சி செய்வது என்று பார்க்கலாம். உடலுக்கு வலுவான சாமை – தேங்காய் பால் உளுத்தங்கஞ்சிதேவையான பொருட்கள் : சாமை அரிசி, உளுந்து – தலா கால் கப், பாசிப் பருப்பு – 4 மேஜைக்கரண்டி, கரைத்து வடிகட்டிய பனை வெல்லக் கரைசல் – ...Read More

செரிமானக் கோளாறை குணமாக்கும் ஓமக் கஞ்சி

செரிமான கோளாறு, வயிறு உப்புசம், வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் இந்த கஞ்சி குணப்படுத்தும். இந்த கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். செரிமானக் கோளாறை குணமாக்கும் ஓமக் கஞ்சிதேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி நொய் – கால் கப்ஓமம் – 1 டீஸ்பூன்உப்பு தேவையான அளவுமோர் – 1 கப் செய்முறை : ...Read More

சத்தான சுவையான உளுந்து கஞ்சி

உளுந்தம் பருப்பில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற சத்தான உளுந்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான உளுந்து கஞ்சிதேவையான பொருட்கள் : பச்சரிசி – 1/2 கப்,உளுந்து – 1/2 கப்,தண்ணீர் – 7 கப்,பூண்டு (சிறியது) – 30 பல்,தேங்காய்ப்பால் – 1 கப்,உப்பு – தேவைக்கு. ...Read More

சத்தான சுவையான பனிவரகு கஞ்சி

டயட்டில் இருப்பர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மற்றும் அனைவருக்கும் உகந்த சத்தான சுவையான பனிவரகு கஞ்சியை செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். சத்தான சுவையான பனிவரகு கஞ்சிதேவையான பொருட்கள் : பனிவரகு – ஒரு கப், கேரட் – 3 டேபிள்ஸ்பூன் மிளகு – ஒரு டீஸ்பூன் பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – சிறிது, உப்பு ...Read More

உடலுக்கு வலிமை தரும் வரகு கஞ்சி

சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. தினமும் ஒரு வகை சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. வரகு கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம். உடலுக்கு வலிமை தரும் வரகு கஞ்சிதேவையான பொருட்கள் : வரகு அரிசி – கால் கப்பூண்டு – 10 கல்சுக்கு – ஒரு துண்டுசீரகம் – 1 ஸ்பூன்வெந்தயம் – 1 ஸ்பூன்பால் – ...Read More

சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை வெஜிடபிள் கஞ்சி

சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான உணவு கோதுமை ரவை வெஜிடபிள் கஞ்சி. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை வெஜிடபிள் கஞ்சிதேவையான பொருட்கள் : கோதுமை ரவை – 1 கப், தேங்காய்ப்பால் – அரை கப், பச்சைமிளகாய் – 2, கேரட் – 1பீன்ஸ் – 10 பட்டாணி – சிறிதளவு, தண்ணீர், உப்பு – ...Read More

சத்தான கருப்பு உளுந்து சாமை கஞ்சி

கருப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கருப்பு உளுந்து, சாமையை வைத்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான கருப்பு உளுந்து சாமை கஞ்சிதேவையான பொருட்கள் : சாமை அரிசி – 1 கப்உளுத்தம் பருப்பு – 1 கப் (தோலுடன்)பூண்டு – 10 பற்கள்வெந்தயம் – ½ தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவுகாய்ச்சிய பால் – ½ லிட்டர்தண்ணீர் ...Read More