சட்னி வகைகள் Archive

உங்களுக்கு தெரியுமா குடமிளகாய் சட்னி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் குடமிளகாய் – 2, வெங்காயம் – 1, பூண்டு பல், பச்சை மிளகாய் – தலா 2, புலி – கோலிகுண்டு அளவு, கடுகு, உளுத்தம் பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு. உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: குடமிளகாயைத் தீயில் சுட்டு, மேல் தோலை உரித்து, உள்ளிருக்கும் விதைகளை எடுக்கவும். ...Read More

கோங்குரா சட்னி செய்ய

தேவையான பொருட்கள் புளிச்ச கீரை – 1 கட்டு புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு பூண்டு – 15 பல் மிளகாய் தூள் – 1 tsp காய்ந்த மிளகாய் – 2 வெந்தயம் – 1/4 tsp தனியா (விதை) – 1 tbsp கடுகு – 1 tsp சீரகம் – 1/2 tsp பெருங்காயம் ...Read More

சுட்டக் கத்தரிக்காய் சட்னி

என்னென்ன தேவை? கத்தரிக்காய் – 250 கிராம், மல்லித்தழை – சிறிது, தக்காளி – 2, சீரகம் – 1 டீஸ்பூன், சின்னவெங்காயம் – 50 கிராம், தேங்காய்த்துருவல் – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 3, நல்லெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன், பூண்டு – 5 பல், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவைக்கு. ...Read More

புளிப்பான மாங்காய் சட்னி செய்வது எப்படி

சிலருக்கு புளிப்பு சுவை மிகவும் பிடிக்கும். இந்த சீசனில் கிடைக்கும் மாங்காயை வைத்து புளிப்பான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். புளிப்பான மாங்காய் சட்னி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : மாங்காய் – 1 பெரியதுதேங்காய்த் துருவல் – அரை கிண்ணம்மிளகாய் வற்றல் – 8 பெருங்காயப் பொடி – 1 தேக்கரண்டிஉப்பு – தேவைக்கு தாளிக்க : கடுகு ...Read More

சத்தான வெரைட்டி கீரை சட்னி செய்வது எப்படி

இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்ற சத்தானது இந்த வெரைட்டி கீரை சட்னி. இன்று இந்த சட்னியை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம். தேவையான பொருட்கள் : புதினா, பாலக்கீரை – தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, சாம்பார் வெங்காயம் – நான்கு, காய்ந்த மிளகாய் – ஒன்று, உளுந்தம்பருப்பு – 4 ...Read More

சத்து நிறைந்த வாழைத்தண்டு சட்னி

சத்து நிறைத்த வாழைத்தண்டை பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இந்த வாழைத்தண்டை வைத்து சத்தான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த வாழைத்தண்டு சட்னிதேவையான பொருட்கள் : நறுக்கிய வாழைத்தண்டு – கால் கப்தேங்காய்த் துருவல் – 3 ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 4பூண்டு – 3 பல்தோல் நீக்கிய இஞ்சி – ஒரு சிறு துண்டுகடுகு, ...Read More

புது வகையான கோஸ் சட்னி செய்ய வேண்டுமா…?

தேவையான பொருட்கள்: கோஸ் – 1 கப்வெங்காயம் – 1தக்காளி – 1உளுத்தம் பருப்பு – ஒரு கைப்பிடிபூண்டு – 4 பல்வறுத்து பொடித்த வெந்தயம் – 1/4 டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 5பெருங்காயத் தூள் – சிறிதளவுகடுகு – சிறிதளவுநல்லெண்ணெய் – தேவையான அளவுவெல்லம் – சிறிதளவுஉப்பு – தேவையான அளவு ...Read More

புதுமையான முள்ளங்கி சட்னி!!

தேவையான பொருட்கள்: முள்ளங்கி – அரை கிலோவெங்காயம் – ஒன்று (பெரியது)காய்ந்த மிளகாய் – 3தக்காளி – ஒன்றுகறிவேப்பிலை – 1 கீற்றுபுளி – சிறிதளவுஉளுத்தம் பருப்பு – ஒரு கைப்பிடிபூண்டு – 6 பல்கடுகு – தாளிக்கஎண்ணெய் – சிறிதளவு ...Read More

சத்து நிறைந்த கம்பு கார சட்னி

சத்து நிறைந்த கம்பை அடிக்கடி உணவில் சேர்த்து கெள்வது நல்லது. இன்று கம்பை வைத்து சுவையான சத்தான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த கம்பு கார சட்னிதேவையான பொருட்கள் : கம்பு – 100 கிராம்,கடலைப்பருப்பு – 50 கிராம்,வெங்காயம் – 2,காய்ந்த மிளகாய் – 8,உப்பு – தேவையான அளவு,இஞ்சி, பூண்டு – 50 கிராம்,புளி ...Read More

வறுத்து அரைத்த தேங்காய் சட்னி

தேங்காய் சட்னி சாப்பிடு இருப்பீங்க. தேங்காயை எண்ணெயில் நன்றாக வறுத்து அதில் சட்னி செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த சட்னியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். வறுத்து அரைத்த தேங்காய் சட்னிதேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன், புளி, ...Read More