சாலட் வகைகள் Archive

நுங்கு – மாம்பழ சாலட்

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க நுங்கு – மாம்பழ சாலட் சாப்பிடலாம். இன்று இந்த சாலட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். உடல் சூட்டை தணிக்கும் நுங்கு – மாம்பழ சாலட் தேவையான பொருட்கள் : ...Read More

சத்தான உலர்ந்த அத்திப்பழ சாலட்

தினமும் 2 உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று உலர்ந்த அத்திப்பழத்தை வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான உலர்ந்த அத்திப்பழ சாலட்தேவையான பொருட்கள் : உலர்ந்த அத்திப்பழம் – 100 கிராம்,தேன் – 50 மி.லி.,மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,கிராம்புத்தூள் – 1 சிட்டிகை.எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன் ( விருப்பப்பட்டால்) ...Read More

ஆலு பன்னீர் சாட் செய்வது எப்படி….

தேவையானவை: பன்னீர் துண்டுகள் – அரை கப், சிறிய உருளைக்கிழங்கு துண்டுகள் – அரை கப் (வேக வைத்தது) , வெங்காயம் – ஒன்று, பட்டாணி, கேரட் துண்டுகள் – தலா கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், அஜினமோட்டோ – ஒரு சிட்டிகை, ...Read More

உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் வெஜிடபிள் சாலட்

தினமும் உணவில் சாலட் சேர்த்து கொண்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இன்று வெஜிடபிள் சாலட் செய்துவது எப்படி என்று பார்க்கலாம். உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் வெஜிடபிள் சாலட்தேவையான பொருட்கள் : கேரட் – 2முட்டைகோஸ் – 50 கிராம், தக்காளி – 1வெள்ளரிக்காய் – 1குடமிளகாய் – 1, எலுமிச்சைப் பழம் – ஒன்று, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, ...Read More

வேர்க்கடலை சாட்

என்னென்ன தேவை? பச்சை வேர்க்கடலை – 100 கிராம் பொடியாக அரிந்த வெங்காயம் – ஒரு கப் நறுக்கிய தக்காளி – கால் கப் வெள்ளரித் துண்டுகள், மாங்காய்த் துண்டுகள் – தலா கால் கப் துருவிய கேரட், ஓமப் பொடி – தலா கால் கப் கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி சுட்ட அப்பளம் – 2 பேரிச்சம் ...Read More

காலையில் சாப்பிட சத்தான ஓட்ஸ் பழ சாலட்

சத்து மிக்க பழங்களும் ஓட்ஸ் மற்றும் பால் கலந்த அருமையான உணவை காலையில் எடுத்து கொள்ளலாம். இப்போது இந்த ஓட்ஸ் பழ சாலட்டை செய்து எப்படி என்று பார்க்கலாம். காலையில் சாப்பிட சத்தான ஓட்ஸ் பழ சாலட்தேவையான பொருட்கள் : மாம்பழம், ஆப்பிள், பேரீச்சை, மாதுளை, வாழைப்பழம் சேர்ந்த கலவை – 2 கப்பால் 2 கப்ஓட்ஸ் – கால் கப்உப்பு ...Read More

காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்

நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க விரும்புபவர்கள் தினமும் ஒரு சாலட்டை சாப்பிடலாம். இன்று காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்தேவையான பொருட்கள் : முட்டைகோஸ் – 100 கிராம், வெள்ளரிக்காய் – 2, தக்காளி – 3, ஸ்ட்ராபெர்ரி – 5, ஆப்பிள் – 1, கொய்யா – ...Read More

சத்தான வாழைப்பழ தயிர் சாலட்

சிலருக்கு வாழைப்பழம் சாப்பிட பிடிக்காது. அவர்கள் வாழைப்பழம் தயிர் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம். இப்போது அந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான வாழைப்பழ தயிர் சாலட்தேவையான பொருட்கள் : வாழைப்பழம் – 2புளிக்காத தயிர் – 5 மேசைக்கரண்டி தேன் – 3 மேசைக்கரண்டிதேங்காய்ப் பூ – 2 மேசைக்கரண்டிஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகைகொத்தமல்லி – ...Read More

முளைகட்டிய பச்சைப் பயறு – பப்பாளி சாலட்

தினமும் காலையில் ஒரு கப் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கலாம். இப்போது சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். முளைகட்டிய பச்சைப் பயறு – பப்பாளி சாலட்தேவையான பொருட்கள் : பப்பாளி – ஒன்று (செங்காய் பதத்தில் தேர்வு செய்யவும்), முளைகட்டிய பச்சைப் பயறு – 50 கிராம், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், ...Read More

சுவையான சத்தான வல்லாரைக் கீரை சாலட்

வல்லாரைக்கீரை உடலுக்கும் மிகவும் நல்லது. இந்த வல்லாரைக்கீரையை வைத்து சுவையான சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான வல்லாரைக் கீரை சாலட்தேவையான பொருட்கள் : வல்லாரைக் கீரை – 100 கிராம், சின்ன வெங்காயம் – 50 கிராம், பச்சை மிளகாய் – 1தக்காளி – 1எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்தேங்காய் துருவல் – 2 ...Read More