சுண்டல் Archive

சத்தான சுவையான ஸ்நாக்ஸ் கேழ்வரகு சுண்டல்

கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவில் கேழ்வரகை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான ஸ்நாக்ஸ் கேழ்வரகு சுண்டல்தேவையான பொருட்கள் : ராகி மாவு (கேழ்வரகு) – அரை கப், எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன், துருவிய தேங்காய் – ஒரு டீஸ்பூன், கேரட் – 1 சிறியது,பச்சை ...Read More

கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி சுண்டல் செய்து சாப்பிடலாம். இன்று சத்துக்கள் நிறைந்த கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்தேவையான பொருட்கள் : கருப்பு கொண்டைக்கடலை – ஒரு கப், சோம்பு – கால் டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, புதினா ...Read More

சத்து நிறைந்த பாசிப்பருப்பு சுண்டல்

அதிகளவு சத்துக்கள் நிறைந்த பாசிப்பருப்பை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று பாசிப்பருப்பை வைத்து எளிய முறையில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த பாசிப்பருப்பு சுண்டல்தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா ...Read More

ஜவ்வரிசி சுண்டல்

இந்த சுண்டலில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜவ்வரிசி சுண்டல். இது சற்று வித்தியாசமாக இருக்கும். சரி, இப்போது அந்த ஜவ்வரிசி சுண்டலை எப்படி செய்வதென்று பார்ப்போம். ...Read More

சுவையான சத்தான மக்காச்சோள சுண்டல் செய்வது எப்படி?

மக்காச்சோளத்தில் அதிகளவு சத்துக்கள் உள்ளது. இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. மக்காச்சோள சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மக்காச்சோளம் – ஒரு கப்,கடுகு – கால் டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்,சீரகம் – கால் டீஸ்பூன்பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,கறிவேப்பிலை – சிறிதளவு,தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,எண்ணெய், உப்பு – தேவையான ...Read More

கருப்பு உளுந்து சுண்டல்

தேவையான பொருட்கள் :கருப்பு உளுந்து – 1 கப்தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்உப்புதாளிக்க :கடுகுஉளுத்தம்பருப்புகறிவேப்பிலைபெருங்காயத்தூள்காய்ந்த மிளகாய் – 3எண்ணெய் – 2 ஸ்பூன் ...Read More

ஆரோக்கியம் தரும் முளைக்கட்டிய பச்சை பயிறு சுண்டல்

ஆரோக்கியம் தரும் முளைக்கட்டிய பச்சை பயிறு சுண்டல் இன்றைய காலகட்டத்தில், பல நோய் தாக்குதலில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்வது மிக முக்கியமானதாகும். கடைகளில் கிடைக்கும் பொருள்களையும், பேக்கட்டில் கிடைக்கும் நொறுக்கு தீனிகளையும் உட்கொண்டால் நமது உடலை பேணிகாப்பது கடினம் ஆகிவிடும். தேவையானப்பொருட்கள்: முளைக்கட்டிய பயறு – 1 கப் (வேக வைத்தது)மிளகாய் – 2எண்ணை – 1 டீஸ்பூன்கடுகு – ...Read More

சுவையான சத்தான மொச்சை சுண்டல்

மொச்சை உடலுக்குக் குளிர்ச்சித் தன்மையைக் கொடுக்கக்கூடியது. மொச்சை சுண்டல் எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம். சுவையான சத்தான மொச்சை சுண்டல்தேவையான பொருட்கள் மொச்சை – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது)மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்உப்பு – தேவைகேற்பதேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்எலுமிச்சை பழம் சாறு – அரை டீஸ்பூன் பொடி செய்ய : ...Read More

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்

பீச் சுண்டல் என்று அழைக்கப்படும் தேங்காய், மாங்காய் மற்றும் வெள்ளை பட்டாணி சேர்த்து செய்யப்படும் சுண்டலை பலரும் கடற்கரை செல்லும் போது சுவைத்திருப்போம். ஆனால் அதை வீட்டில் செய்து சுவைத்ததுண்டா? சரி, இப்போது அந்த தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை எப்படி செய்வதென்று பார்ப்போம். ...Read More

நவராத்திரி ஸ்பெஷல் பச்சைப்பயறு இனிப்பு சுண்டல்

நவராத்திரிக்கு நைவேத்தியம் படைக்கும் போது பச்சைப்பயிறு இனிப்பு சுண்டல் படைத்து அசத்துங்கள். நவராத்திரி ஸ்பெஷல் பச்சைப்பயறு இனிப்பு சுண்டல்தேவையான பொருட்கள் : பச்சைப்பயறு – ஒரு கப்பொடித்த வெல்லம் – அரை கப்தேங்காய்த் துருவல் – கால் கப்ஏலக்காய்த்தூள் – சிறிதுநெய் – ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை : ...Read More