சூப் வகைகள் Archive

சிக்கன் சூப் ரைஸ்

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட கொடுப்பது நல்லது. இன்று குழந்தைகளுக்கு சத்தான சிக்கன் சூப் ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான சிக்கன் சூப் ரைஸ் தேவையான பொருட்கள் : நாட்டுக்கோழி – 100 கிராம் ...Read More

கதம்ப சிறுதானிய சூப் எப்படி செய்வது

தேவையான பொருட்கள் குதிரைவாலி, வரகு, சாமை, பாசிப்பருப்பு – தலா 50 கிராம், தேங்காய்ப்பால் – ஒரு கப், பூண்டு – 4 பல், மிளகுத் தூள், உப்பு – சுவைக்கேற்ப, கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 10, சீரகம் – அரை டீஸ்பூன். ...Read More

வெந்தயக்கீரை சூப் செய்முறை

தேவையான பொருட்கள்: வெந்தயக்கீரை – 1 கப் பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 2 சோள மாவு – 1 டீஸ்பூன் பூண்டு – 2 பல் வெண்ணெய் – சிறிதளவு காய்ச்சிய பால் – 1/2 டம்ளர் மிளகுப்பொடி, உப்பு – தேவையான அளவு ...Read More

சுவை மிகுந்த நண்டு சூப் செய்வது எப்படி….?

தேவையான பொருட்கள்: நண்டு – அரை கிலோவெங்காயத் தாள் – 3பச்சை மிளகாய் – 2பூண்டு – 4 பல்இஞ்சி – ஒரு துண்டுமிளகுத்தூள் – கால் தேக்கரண்டிகான்ஃப்ளார் – ஒன்றரை தேக்கரண்டிஅஜினோ மோட்டோ – 1 சிட்டிகைபால் – கால் கப்வெண்ணெய் – ஒரு தேக்கரண்டிஎண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவு ...Read More

காளான்சூப்

தேவையான பொருட்கள் :2 அ 3 பட்டன் காளான்1 Tbsp உடைத்த மக்காச்சோளம்1 Tbsp மெல்லியதாக அரிந்த முட்டைகோஸ்1 Tsp காரட் துண்டுகள்2 Tsp பச்சை பட்டாணி2 Tsp மெல்லியதாக அரிந்த வெங்காயம்1 Tsp மெல்லியதாக அரிந்த பூண்டு1 Tsp மெல்லியதாக அரிந்த இஞ்சி1 பச்சை மிளகாய் ( தேவையானால் ) ...Read More

பேபிகார்ன் சூப்

என்னென்ன தேவை? பொடியாக நறுக்கிய பேபிகார்ன் – 4, வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் – 1/2 டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கு, வெண்ணெய் – 3 டீஸ்பூன். ...Read More

கொள்ளு சூப்

என்னென்ன தேவை? கொள்ளு – 3 டேபிள்ஸ்பூன், மிளகு – 5-6, புளிக்கரைசல் – 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1/2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தனியா – 1 டீஸ்பூன், சோம்பு – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், அலங்கரிக்க நறுக்கிய கொத்தமல்லித்தழை – ...Read More

ஓமம் கற்பூரவல்லி இலை சூப்

என்னென்ன தேவை? கற்பூரவல்லி இலை – 10, ஓமம் – 2 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், மிளகு – 4 எண்ணிக்கை, சுக்குத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்), இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல், சோம்பு – சிறிது (தேவைப்பட்டால்), உப்பு – தேவைக்கு, பெருங்காயத்தூள் – ...Read More

நோய்களின் தாக்கத்தை குறைத்திடும் முருங்கைக் கீரை சூப்!

முருங்கைக் கீரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், உடலினுள் இருக்கும் உட்காயங்கள், அலர்ஜியைக் குறைக்க உதவும். இது குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது. ...Read More

முடகத்தான் சூப் செய்ய…

தேவையான பொருட்கள்: முடகத்தான் கீரை – 100 கிராம்சீரகம் – 1 தேக்கரண்டிமிளகு – 1 தேக்கரண்டிதக்காளி – 1பூண்டு – 5 பற்கள்சாம்பார் வெங்காயம் – 5கறிவேப்பிலை – சிறிதளவுகொத்தமல்லி – சிறிதளவுஉப்பு – தேவையான அளவு ...Read More