சூப் வகைகள் Archive

முடகத்தான் சூப் செய்ய…

தேவையான பொருட்கள்: முடகத்தான் கீரை – 100 கிராம்சீரகம் – 1 தேக்கரண்டிமிளகு – 1 தேக்கரண்டிதக்காளி – 1பூண்டு – 5 பற்கள்சாம்பார் வெங்காயம் – 5கறிவேப்பிலை – சிறிதளவுகொத்தமல்லி – சிறிதளவுஉப்பு – தேவையான அளவு ...Read More

சோயா – தக்காளி சூப் செய்வது எப்படி

தினமும் ஏதாவது சூப் குடிப்பது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியோடு வைக்கும். இன்று சோயா, தக்காளி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சோயா – தக்காளி சூப் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : தக்காளி – 3,பீட்ரூட் – 1 துண்டுசோயா – 4 டீஸ்பூன்,சோள மாவு – 1 டீஸ்பூன்,உப்பு – தேவைக்கேற்ப,மிளகுத் தூள் – 1/2 ...Read More

தூதுவளை சூப்

என்னென்ன தேவை? தூதுவளை இலைகள் – 10, கொத்தமல்லித்தழை – சிறிது, சின்ன வெங்காயம் – 5, சீரகம் – 1/4 டீஸ்பூன், முழு பூண்டு – 4 பல், நெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன். ...Read More

குழந்தைகளுக்கு சத்தான பசலைக்கீரை சூப்

அதிகளவு சத்துக்கள் நிறைந்த பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. பசலைக்கீரையை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு சத்தான பசலைக்கீரை சூப்தேவையான பொருட்கள் : பசலைக்கீரை – 3 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுசீரகம் – கால் டீஸ்பூன்தண்ணீர் – 100 மில்லிபூண்டு – அரை பல் சின்ன வெங்காயம் – 2 எண்ணெய் ...Read More

பச்சைப் பட்டாணி சூப்

என்னென்ன தேவை? பச்சைப் பட்டாணி – 1/2 கப், இஞ்சி பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன், சோம்பு தூள் – 1/4 டீஸ்பூன், சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, துருவிய சீஸ் – தேவைக்கு. ...Read More

தக்காளி சூப்

என்னென்ன தேவை? பழுத்த தக்காளி – 4, சிறிய பீட்ரூட் – 1, சிறிய கேரட் – 1, புதினா – சிறிது, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி – சிறிது, பால் – 1/2 கப், தண்ணீர் – 3 கப், வெண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கு, கிராம்பு – 2, பூண்டு ...Read More

அரிசி காய்கறி சூப்

என்னென்ன தேவை? புழுங்கலரிசி – 1 டேபிள்ஸ்பூன், (கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, நூல்கோல், கோஸ், நாட்டுக்காய்கறிகள் அவரைக்காய், முள்ளங்கி, பச்சை மொச்சை கொட்டை, சர்க்கரைவள்ளி கிழங்கு, வெள்ளைப்பூசணி) ஏதாவது கலந்த காய்கறிகள் – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்), இஞ்சிபூண்டு விழுது – 1/4 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – 1, நறுக்கிய தக்காளி – 1, புதினா, கொத்தமல்லித்தழை – ...Read More

பால் காய்கறி சூப்

என்னென்ன தேவை? பால் – 2 கப், பொடியாக நறுக்கிய கேரட் – 1, பீன்ஸ் – 5, பச்சைப் பட்டாணி – 1 டேபிள்ஸ்பூன், மிக பொடியாக நறுக்கிய கோஸ், காலிஃப்ளவர், நூல்கோல் – 1/4 கப், வெங்காயம் – 1, இஞ்சிபூண்டு விழுது – சிறிது, துருவிய பனீர் – சிறிது, உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கு, எண்ணெய் ...Read More

கதம்ப சிறுதானிய சூப்

என்னென்ன தேவை? குதிரை வாலி, வரகு, சாமை, தினை – 100 கிராம், தேங்காய்ப்பால் – 1 கப், பொடியாக நறுக்கிய பூண்டு – 4 பல், மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப, கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 10, சீரகம் – 1/2 டீஸ்பூன். ...Read More

மூலிகை சூப்

என்னென்ன தேவை? சுக்கு, மிளகு, திப்பிலி, வரமல்லி எனப்படும் தனியா. சுவைக்காக ஏலக்காய். இவற்றுடன் இனிப்புச் சுவை சூப் வேண்டும் என்றால் பனங் கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு. காரச் சுவையுடைய சூப் வேண்டும் என்றால் இரண்டையும் தவிர்த்து மிளகு மற்றும் உப்பை இணைக்க வேண்டும். இவற்றுடன் இரண்டு குவளை தண்ணீர். ...Read More