சூப் வகைகள் Archive

சுவை மிகுந்த நண்டு சூப் செய்வது எப்படி….?

தேவையான பொருட்கள்: நண்டு – அரை கிலோவெங்காயத் தாள் – 3பச்சை மிளகாய் – 2பூண்டு – 4 பல்இஞ்சி – ஒரு துண்டுமிளகுத்தூள் – கால் தேக்கரண்டிகான்ஃப்ளார் – ஒன்றரை தேக்கரண்டிஅஜினோ மோட்டோ – 1 சிட்டிகைபால் – கால் கப்வெண்ணெய் – ஒரு தேக்கரண்டிஎண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவு ...Read More

முருங்கை கீரை சூப் செய்ய…

தேவையான பொருட்கள்: முருங்கை இலை – 2 கப் கேரட் துருவல் – அரைகப் தேங்காய் துருவல் – அரைகப்பெரிய வெங்காயம் – 2 இஞ்சி துண்டுகள் – 3 பூண்டு – 1 மல்லி இலை – ஒரு பிடி உப்பு – தேவையான அளவுமிளகு தூள் – ஒரு தேக்கரண்டிசீரகம் – ஒரு தேக்கரண்டிநெய் – 2 தேக்கரண்டிபெருங்காயத்தூள் ...Read More

வெஜிடபில் மில்க் சூப்

என்னென்ன தேவை? வெண்ணெய் – 1 தேக்கரண்டிகாய்கறிகள் – 1 கப் (கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பட்டாணி)பச்சை மிளகாய் – 1 இறுதியாக துண்டாக்கப்பட்டஉப்பு – சிறிதுசர்க்கரை – சிறிதுதண்ணீர் – தேவையான அளவுபால் – 1/2 கப்மிளகு – சிறிதுசோளமாவு – 2 தேக்கரண்டி ...Read More

சத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு, காய்கறிகளை வைத்து சூப் செய்முறையை பார்க்கலாம். சத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்தேவையான பொருட்கள் : ஊற வைத்த கொள்ளு – 100 கிராம், பூண்டு – 2 பல், பட்டை, லவங்கம் – தலா ஒன்று, வெண்ணெய் – சிறிது, மிளகுத்தூள் – ...Read More

குழந்தைகளுக்கு விருப்பமான வெஜிடபிள் பாஸ்தா சூப்

மாலையில் டீ, காபி குடித்து போர் அடித்தால் சூப் செய்து சாப்பிடுங்கள். அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் பாஸ்தாவைக் கொண்டு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான வெஜிடபிள் பாஸ்தா சூப்தேவையான பொருட்கள் : பாஸ்தா – 1/2 கப் வெஜிடேபிள் – 1/4 கப் (பட்டாணி மற்றும் கேரட்) கொண்டைக்கடலை – 2 1/2 டேபிள் ஸ்பூன் ...Read More

சத்து நிறைந்த ராகி நூடுல்ஸ் வெஜிடபிள் சூப்

குழந்தைகளுக்கு கேழ்வரகை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துப் பழக்குவதன் மூலம், அவர்கள் உடல்வலுவைப் பெறலாம். இன்று ராகி நூடுல்ஸ் வைத்து சூப் செய்முறையை பார்க்கலாம். சத்து நிறைந்த ராகி நூடுல்ஸ் வெஜிடபிள் சூப்தேவையான பொருட்கள் : ராகி நூடுல்ஸ் – அரை பாக்கெட், கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு – தலா 1, பச்சைப்பட்டாணி – கைப்பிடி, பீன்ஸ் – 5, பூண்டு பல் ...Read More

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூசணிக்காய் சூப்

வயிற்றுப்புண், குடல் புண் இருப்பவர்கள் இந்த சூப்பை தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால், குணம் கிடைக்கும். இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூசணிக்காய் சூப்தேவையான பொருட்கள் : பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பால் – ஒரு டம்ளர், மிளகுத்தூள், சீரகத்தூள் – ...Read More

பசியை தூண்டும் மூலிகை சூப்

பசி எடுக்காதவர்கள், அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை சூப்பை தினமும் செய்து குடிக்கலாம். இந்த சூப்பை குடித்த 1 மணி நேரத்திலேயே நல்ல பலன் கிடைக்கும். பசியை தூண்டும் மூலிகை சூப்தேவையான பொருட்கள் : மிளகு – 20 கிராம், சீரகம் – 20 கிராம், கண்டதிப்பிலி, அரிசித் திப்பிலி – தலா 10 கிராம், ஓமம் – 20 ...Read More

எளிதான முறையில் வாழைத்தண்டு சூப் செய்ய…..

தேவையானப் பொருள்: வாழைத்தண்டு – 1 கப் (பொடியாக நறுக்கியது)தக்காளி – 1மிளகாய் வற்றல் – 2மஞ்சள் தூள் – சிறிதளவுசீரகம் – 1 ஸ்பூன்மிளகு – 5சின்ன வெங்காயம் – 5இஞ்சி – 1 துண்டுபூண்டு பல் – 2கொத்தமல்ல, கறிவேப்பலை – தேவையான அளவுதனியா – 1 மேசைக்கரண்டிஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் – 2 தேக்கரண்டி ...Read More

பேபிகார்ன் மஷ்ரூம் செலரி சூப்

என்னென்ன தேவை? நறுக்கிய காளான் 20, காய்கறி வேக வைத்த தண்ணீர் 2 கப், மெலிதாக நறுக்கிய பேபி கார்ன் 1 கப், பூண்டு 6 பல், பொடியாக நறுக்கிய செலரி கால் கப், உப்பு தேவைக்கு, மிளகுத்தூள் சிறிது, சில்லி சாஸ் கால் டீஸ்பூன், சோயா சாஸ் 4 துளிகள், கறிவேப்பிலை சிறிது, வறுத்த முந்திரி 4, எண்ணெய் தேவைக்கேற்ப. ...Read More