ஜாம் வகைகள் Archive

வீட்டிலேயே செய்திடலாம் ஆப்பிள் ஜாம்!

ஜாம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் அந்த ஜாம்மை பிரட்டுடன் சேர்த்து, காலை வேளையில் சாப்பிட்டு சென்றால், காலை உணவே தேவைப்படாது. இத்தகைய ஜாம்மை இதுவரை கடைகளில் வாங்கி தான் சாப்பிடுவோம். ஆனால் இப்போது அந்த ஜாம்மை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அதிலும் பிடித்த பழங்களை வைத்து செய்யலாம். இப்போது அவற்றில் ...Read More

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்

வீட்டிலேயே விருப்பமான பழங்களை வைத்து ஜாம் செய்து சாப்பிடலாம். இப்போது எளிய முறையில் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் செய்வது என்று பார்க்கலாம். வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்தேவையான பொருட்கள் : ஆப்பிள் – 5 பப்பாளி – 1 திராட்சை – 1 கிலோ (விதை இல்லாத திராட்சை)வாழைப்பழம் – 3 ஸ்ட்ராபெர்ரி – 8 அன்னாசி – 1 ...Read More

தக்காளி ஜாம்

தேவையானவை:பழுத்த தக்காளி – 1 கிலோபச்சைமிளகாய் – 1சர்க்கரை – அரை கிலோசிவப்பு ஃபுட் கலர் – 1 சிட்டிகைபன்னீர் – 1 டீஸ்பூன்முந்திரி, திராட்சை – 10 கிராம்நெய் – 2 டீஸ்பூன் ...Read More

குழந்தைகளுக்கான அன்னாசி பழ ஜாம்

குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் அன்னாசி பழ ஜாம் செய்யலாம். குழந்தைகளுக்கான அன்னாசி பழ ஜாம்தேவையான பொருட்கள் : அன்னாசிப் பழம் – 1 (நடுத்தர அளவு)சர்க்கரை – 2 கப்மஞ்சள் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகைஎலுமிச்சை சாறு – 2 மேஜைக்கரண்டிஅன்னாசி எசன்ஸ் – 1 தேக்கரண்டி செய்முறை : ...Read More