தொக்கு வகைகள் Archive

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தக்காளி – சின்ன வெங்காய தொக்கு

சப்பாத்தி, பூரி, நாண், தோசைக்கு தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த தக்காளி – சின்ன வெங்காய தொக்கு. இந்த தொக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தக்காளி – சின்ன வெங்காய தொக்குதேவையான பொருட்கள் : பழுத்த தக்காளி – அரை கிலோ, சின்ன வெங்காயம் – 150 கிராம், மிளகாய்தூள் – ஒன்றரை டீஸ்பூன், ...Read More

சத்து நிறைந்த முருங்கைப்பூ தொக்கு செய்வது எப்படி?

என்னென்ன தேவை? தோலுரித்த சின்ன வெங்காயம் – 1 கப் பூண்டு – 10 பல் முருங்கைப்பூ – 1 கப் பச்சைமிளகாய் – 2 காய்ந்த மிளகாய் – 2 புளி – எலுமிச்சை அளவு மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் கடுகு – அரை டீஸ்பூன் மிளகு – ஒரு டீஸ்பூன் வறுத்துப் பொடித்த வெந்தயம் – ஒரு ...Read More

இஞ்சி – பச்சை மிளகாய் தொக்கு

அஜீரண பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி இஞ்சியை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று அஜீரண பிரச்சனைக்கு உகந்த இஞ்சி – பச்சை மிளகாய் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இஞ்சி – பச்சை மிளகாய் தொக்குதேவையான பொருட்கள் : இளம் இஞ்சி – 25 கிராம், பிஞ்சு பச்சை மிளகாய் – 10, புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, ...Read More

கிராமத்து கருவாட்டு தொக்கு

உங்களுக்கு கருவாடு ரொம்ப பிடிக்குமா? இதுவரை கருவாட்டு குழம்பு தான் செய்து சுவைத்திருக்கிறீர்களா? கிராமத்து கருவாட்டு தொக்கு உங்களுக்கு செய்யத் தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். இங்கு கிராமத்து கருவாட்டு தொக்கு சமையலை எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ...Read More

கத்திரி வாழைப்பூ தொக்கு

என்னென்ன தேவை? கத்திரிக்காய் – 3 வாழைப்பூ – 50 கிராம் லவங்கப்பட்டை – சிறு துண்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப் தக்காளி சாறு – 1 கப் கடுகு – சிறிதளவு இஞ்சி – பூண்டு விழுது – சிறிதளவு மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை, ...Read More

மாங்காய் தொக்கு செய்வது எப்படி

இந்த மாங்காய் தொக்கை செய்வது மிகவும் சுலபம். தயிர்சாதம், பொங்கலுக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். மாங்காய் தொக்கு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பெரிய மாங்காய் – 1நல்லெண்ணெய் – கால் கப்கடுகு – 1 டீஸ்பூன்வெந்தயம் – 1/4 டீஸ்பூன்மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்உப்பு ...Read More

கறிவேப்பிலை தொக்கு

தேவையானவை: கறிவேப்பிலை (உருவியது) – 2 கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் (அரைக்க) – 8 (அல்லது காரத்துக் கேற்ப), புளி – எலுமிச்சை அளவு, கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் (தாளிக்க) – 2, பொடித்த வெல்லம் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – ...Read More

இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு

தேவையான பொருட்கள்:இளம் இஞ்சி – 25 கிராம்,பிஞ்சு பச்சை மிளகாய் – 10,புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,அச்சு வெல்லம் – ஒன்று,எண்ணெய் – 4 டீஸ்பூன்,உப்பு – தேவையான அளவு.தாளிக்க : ...Read More

இஞ்சி தொக்கு : செய்முறைகளுடன்…!

தேவையான பொருள்கள்: அதிக நார் இல்லாத இஞ்சி – 100 கிராம்புளி – எலுமிச்சை அளவுவெல்லம் – சிறிதுதனி மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டிமஞ்சள் தூள் – அரை தேக்கரண்டிஉப்பு – தேவைக்குகடுகு, வெந்தயம் – அரை தேக்கரண்டிகடுகு, சீரகம், நல்லெண்ணெய், பெருங்காயம் – தாளிக்க செய்முறை: ...Read More

மாங்காய் தொக்கு / Mango Thokku

<img src="http://2.bp.blogspot.com/-TNUrNeaP1Lg/VW_SVpHpoqI/AAAAAAAARAY/Z2xCDibWS9c/s1600/8-IMG_4391.JPG]"/> <br>தேவையான பொருட்கள்</br>மாங்காய்-1மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்மஞ்சள் தூள் -1/4டீஸ்பூன்வெந்தயம்-1/2டீஸ்பூன்கடுகு-1/2டீஸ்பூன்பெருங்காயம்-1/8டீஸ்பூன்வெல்லம் – சிறிதுஉப்புநல்லெண்ணெய்-1/4கப்<br>செய்முறை</br>[center]<img src="http://4.bp.blogspot.com/-o4hmYJZZKpY/VW_SBdfDIZI/AAAAAAAAQ_Y/UWmeAOQcOnE/s1600/1-IMG_4378.JPG"/>மாங்காயைக் கழுவித் துடைத்து தோல் சீவிக்கொள்ளவும். ...Read More