பொடி வகைகள் Archive

இட்லி, தோசை, உப்புமாவுக்கு தொட்டுக்கொள்ள மல்ட்டி பர்ப்பஸ் வேர்க்கடலைப்பொடி!….

தேவையான பொருட்கள் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 8 ...Read More

எள்ளு மிளகாய் பொடி

என்னென்ன தேவை? எள் – 1 கப், எண்ணெய் – 1/4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1/4 கப், கடலைப்பருப்பு – 1/4 கப், காய்ந்தமிளகாய் – 6, பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு. ...Read More

சாம்பார் பொடி செய்வது எப்படி

கடைகளில் கிடைக்கும் சாம்பார் பொடியை விட வீட்டிலேயே செய்யக்கூடிய சாம்பார் பொடி சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம். சாம்பார் பொடி செய்வது எப்படி தேவையான பொருள்கள் : துவரம் பருப்பு – 100 கிராம் கடலைப்பருப்பு – 50 கிராம் மிளகாய் வற்றல் – 1/4 கிலோ ...Read More

ஓம பொடி

ஸ்நாக்ஸ்களில் ஓம பொடி பலருக்கும் பிடித்த ஒன்று. அதை நீங்கள் நினைத்த நேரங்களில் எல்லாம் சாப்பிட ஆசைப்பட்டால், வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். மேலும் ஓம பொடி காரம் இல்லாததால், குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு ஓம பொடி எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு ஓம பொடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து ...Read More

முருங்கைக் கீரைப் பொடி

தேவையானவை:கடலைப்பருப்பு – 100 கிராம்உளுத்தம்பருப்பு – 150 கிராம்பெருங்காயம் – சிறுதுண்டுமிளகாய்வற்றல் – 20முருங்கைக் கீரை – 2 கட்டுமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்வெல்லம் – சிறுதுண்டுபுளி – சிறிய நெல்லிக்காய் அளவுதேங்காய்த்துருவல் – ஒன்றரை கப்உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகு – 1 டீஸ்பூன் ...Read More

செட்டிநாடு குழம்பு மிளகாய் பொடி

என்னென்ன தேவை? காய்ந்த சிவப்பு மிளகாய்- 35 முதல் 40 கொத்தமல்லி விதை – 1 கப் கடலை பருப்பு – 2 டீஸ்பூன் துவரம் பருப்பு – 2 டீஸ்பூன் சீரகம் – 2 தேக்கரண்டி கருப்பு மிளகு – 1 டீஸ்பூன் பெருங்காயம் பொடி – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் எப்படி செய்வது? ...Read More

சுவையான சாம்பார் பொடி செய்முறை

தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் – அரை கப் தனியா – ஒரு கப் துவரம் பருப்பு – கால் கப் கடலை பருப்பு – 2 தேக்கரண்டி உளுந்து – ஒரு தேக்கரண்டி மிளகு – 2 தேக்கரண்டி சீரகம் – 2 தேக்கரண்டி வெந்தயம் – 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி பெருங்காயம் – ...Read More

பூண்டு பொடி

என்னென்ன தேவை? பூண்டு – 1 கப், உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், துவரம் பருப்பு – 1/4 கப், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயம் – 1 டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் – சிறிது, உப்பு – தேவைக்கு. ...Read More