மசாலா வகைகள் Archive

கரம் மசாலாத்தூள் என்பது எதற்கெல்லாம் உபயோகப்படுத்துவார்கள்?

கரம் மசாலாத்தூள் என்பது எதற்கெல்லாம் உபயோகப்படுத்துவார்கள்? எப்படி அதைவீட்டிலேயே செய்ய வேண்டும் என்பதை குறித்து கொள்ளுங்கள். கரம் மசாலாத்தூள் செய்யதேவையானவை:மல்லி (தனியா) – கால் கப்ஏலக்காய் – 2 டேபிள்ஸ்பூன்மிளகு – 2 டேபிள்ஸ்பூன்கிராம்பு – 2 டேபிள்ஸ்பூன்சோம்பு – 1 டேபிள்ஸ்பூன் அன்னாசிப்பூ – 4பட்டை – 4 குச்சி (ஒரு இஞ்ச் நீளம்)ஜாதிக்காய் – ஒன்றில் கால் பாகம்பிரிஞ்சி ...Read More

வெஜ் கீமா மசாலா

என்னென்ன தேவை? பனீர் துருவல் – 1/4 கப் பச்சைப்பட்டாணி- 2 டேபிள்ஸ்பூன் கேரட் – 1 காலிஃப்ளவர் துருவல் – 1/4 கப் குடைமிளகாய் – பாதி வெங்காயம் – 2 தக்காளி – 1 முந்திரிப் பருப்பு – 8 பால் – 1/4 கப் இஞ்சி, பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் – ...Read More

பச்சை பயறு மிளகு மசாலா

உடல் ஆரோக்கியமாக இருக்க பயறு வகைகளை வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் பச்சை பயறை சமைத்து சாப்பிட சுவையாக இருக்கும். அதுவும் பச்சை பயறு மிளகு மசாலா செய்து சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த பச்சை பயறு மிளகு மசாலா செய்வது மிகவும் ஈஸி. இங்கு அந்த பச்சை பயறு மிளகு ...Read More

சென்னா மசாலா

என்னென்ன தேவை? வெள்ளைக் கொண்டைக்கடலை – 3/4 கப், உப்பு – தேவைக்கு, தக்காளி – 2, துருவிய செளசெள – 1/2 கப், மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, தனியாத்தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1 டீஸ்பூன், வெல்லம் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், அரிந்த மல்லித்தழை ...Read More

பலாக்கொட்டை பூண்டு மசாலா

தேவையானவை:பலாக்கொட்டை – 10 – 15வெள்ளை பூண்டு – ஒன்றுசின்ன வெங்காயம் – 10சாம்பார் பொடி – 1 1/2 தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவுதேங்காய் துருவல் – 3 தேக்கரண்டிதக்காளி – ஒன்றுதாளிக்க:எண்ணெய் – 3 தேக்கரண்டிகடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்புமிளகாய் வற்றல் – ஒன்றுகறிவேப்பிலை – சிறிது செய்முறை: ...Read More

பீட்சா சாஸ்

என்னென்ன தேவை? தக்காளி – 4 (பெரியது), உலர்ந்த ஓரிகானோ – 1 டீஸ்பூன், உலர்ந்த பேசில் இலைகள் – 1 டீஸ்பூன், நசுக்கிய பூண்டு – 6 பல், ஆலிவ் ஆயில் – 1 டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப. ...Read More

காலா சன்னா மசாலா

என்னென்ன தேவை? கருப்பு கொண்டைக்கடலை – 250 கிராம், வெங்காயம் – 4, உருளைக்கிழங்கு பெரியது – 1, தக்காளி – 4, இஞ்சி பூண்டு விழுது – தலா 1 டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், சுக்கு தூள் – 1/4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய், ...Read More

தவா பன்னீர் மசாலா

<p>இரவில் சப்பாத்தி சாப்பிடுபவரா? உங்களுக்கு பன்னீர் பிடிக்குமா? அப்படியெனில் இன்று ஓர் வித்தியாசமான சைடு டிஷ் செய்து சுவையுங்கள். அதுவும் 20 நிமிடத்தில் தயாராகக்கூடியவாறான ஓர் எளிய ரெசிபி. அது தான் தவா பன்னீர் மசாலா. மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.</p><p>சரி, இப்போது அந்த தவா பன்னீர் மசாலாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று ...Read More

பேச்சுலர்களுக்கான… ஈஸியான பட்டாணி மசாலா

இரவில் சப்பாத்தி சாப்பிடப் போகிறீர்களா? அதற்கு சைடு-டிஷ்ஷாக எப்போதும் உருளைக்கிழங்கு மசாலா செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இன்று பச்சை பட்டாணி கொண்டு மசாலா செய்து சுவையுங்கள். இது பேச்சுலர்கள் செய்யும் அளவில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது. சரி, இப்போது அந்த பட்டாணி மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் ...Read More