ரச வகைகள் Archive

கொழுப்பை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்ளலாம். இன்று கொள்ளு மிளகு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலம். கொழுப்பை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம்தேவையான பொருட்கள் : பெரிய வெங்காயம் – 250 கிராம்பிரிஞ்சி இலை – 10 கிராம்முழு மிளகு – 15 கிராம்ஏலக்காய் – 5 கிராம்மிளகாய்த்தூள் – 20 கிராம்கிராம்பு – ...Read More

நீங்கள் ரசத்தை விரும்பாதவரா? அப்ப இதை படிங்க….

சிலருக்கு ரசம் பிடிக்காது. ஆனால் ரசத்தை குடிப்பதால் என்னனென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் ரசத்தை விரும்பாதவரா? அப்ப இதை படிங்க….சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறிவேப்பிலை, கொத்துமல்லிக்கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ...Read More

சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்

சளி, இருமல், தலை பாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் வைத்து குடிக்கலாம். இன்று இந்த காரசாரமான நண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்ரசப்பொடிக்கு தேவையான பொருட்கள் : மிளகு – ஒரு டீஸ்பூன்சீரகம் – ஒரு டீஸ்பூன்சோம்பு – ஒரு டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 3மல்லி (தனியா) – 3 டீஸ்பூன்பூண்டு – ...Read More

சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam

தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் – 10புளி – ஒரு எலுமிச்சை அளவுதுவரம் பருப்பு – 25 கிராம்தக்காளி – 2கடுகு – தாளிக்க தேவையான அளவுமிளகு – 2 ஸ்பூன்பூண்டு – 3சீரகம் – 1 ஸ்பூன்பச்சை மிளகாய் – 1உப்பு – தேவையான அளவுபெருங்காயதூள் – கால் ஸ்பூன்கொத்தமல்லி கறிவேப்பிலை – சிறிதளவுஎண்ணைய் – 2 ஸ்பூன் செய்முறை ...Read More

மட்டன் ரசம்

என்னென்ன தேவை? மட்டன் – 1/2 கிலோ மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டிமிளகாய் தூள் – 1 தேக்கரண்டி உப்பு – சிறிதளவுகறிவேப்பிலை – சிறிதளவுதக்காளி – 1 தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி கொத்தமல்லி – சிறிதளவு ...Read More

நண்டு ரசம்

தேவையான பொருட்கள்: நண்டு – 10புளி – எலுமிச்சை அளவுபூண்டு – 1 ரசப் பொடி – 3 தேக்கரண்டிதக்காளி – 1 பெரியதுமிளகுத் தூள் – 1 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டிமிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டிதனியாத் தூள் – 1/2 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் – 5கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவையான அளவுகடுகு, எண்ணெய் – தாளிக்க ...Read More

வெங்காய ரசம்

இதுவரை எத்தனையோ ரசம் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் வெங்காய ரசம் செய்து சுவைத்ததுண்டா? ஆம், வெங்காயத்தைப் பயன்படுத்தியும் ரசம் செய்யலாம். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் நீங்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். இங்கு வெங்காய ரசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ...Read More

கண்டதிப்பிலி ரசம்

கண்டதிப்பிலி ரசம் தேவை:புளி – தேவைக்கு, உப்பு, மஞ்சள்பொடி, தாளிக்க கடுகு, நெய், கறிவேப்பிலை. வறுத்துப் பொடிக்க: துவரம்பருப்பு – 2 தேக்கரண்டி, தனியா – 2 தேக்கரண்டி, மிளகு – 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 4, கண்ட திப்பிலி – 10 கிராம், சுக்கு – சிறிதள, பெருங்காயம் – தேவைக்கு. ...Read More

துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம்

வாரம் ஒருமுறை எலும்பு ரசம் உடலுக்கு நல்லது. எலும்பு ரசம் செய்யும் போது துவரம் பருப்பு சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும். துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம்தேவையான பொருள்கள் : மட்டன் எலும்பு – 1/2 கிலோதுவரம் பருப்பு – 100 கிராம்தக்காளி – 100 கிராம்சின்ன வெங்காயம் – 100 கிராம்பச்சை மிளகாய் – 10வத்தல் மிளகாய் – ...Read More

ஆப்பிள் ரசம்

ஆப்பிள் ரசம் தேவையானவை: பொடியாக நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு (நன்றாக மசித்துக் கொள்ளவும்) – அரை கப், தக்காளி துண்டுகள் – கால் கப், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு ...Read More