வீட்டுக்குறிப்புக்கள் Archive

வெள்ளி பாத்திரங்கள் பளிச்சிட :

1.உங்கள் வீட்டில் வெள்ளி பாத்திரங்கள் கருத்து காணப்பட்டால் சுத்தம் செய்ய எளிய வழிகள்:பல் வில்ழ்க்கும் பேஸ்ட் சிறிது எடுத்து சிறிது தண்ணீர் தொட்டு தேய்த்து கழுவி காய்ந்ததும் சிறிது விபூதி கொண்டு தேய்த்தால் வெள்ளி பாத்திரம் பளபளக்கும். ...Read More

எண்களும், அதிர்ஷ்ட குறிப்புகளும்…

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விஷேடமானதாகும். சுப காரியங்களில் ஈடுபடலாம். ருத்திரனை வழிபடுவது நல்லது. மாணிக்க கல் அணியலாம். 1, 3, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டம் தருபவை. கிழக்கு திசையில் உள்ளவர்களால் அனுகூலம் உண்டாகும். ஆரஞ்ச் நிறம் ராசியானது. ...Read More

நம்முடைய சமையலறையில், பலவிதங்களில் சமைப்பதால் எண்ணைப் பிசுக்குகள் கண்டிப்பாக ஏற்படும்.

பலருக்கும் அவற்றைப் போக்கி , சமையலறையை சுத்தமாக வைப்பது பெரிய விஷயமாகவே இருக்கும். அதுவும் Kitchen Chimney என்ற ஒன்று இருந்தால் , அதை சுத்தப்படுத்துவதே மிகப் பெரிய விஷயமாக இருக்கும். நாம் அனைவருமே இவற்றை அனுபவித்து இருப்போம் இல்லையா! அதற்கான டிப்ஸ் இங்கே.. ...Read More

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி …

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .. பின் எப்போது தான் கூடுகிறது ? ...Read More

கேஸ் டியூபை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?

கேஸ் சர்வீஸ் 2 வருடங்களுக்கு ஒரு முறை டியூபை மாற்றுவது சிறந்தது. சிலர் வருடத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்பார்கள். அது தேவையற்றது. முறையாகப் பராமரித்தால் கேஸ் டியூபானது 5 வருடங்கள் வரை கூட நன்றாக இருக்கும். டியூப் மாற்ற வேண்டும் என்பதை அதன் வாய்ப்பகுதியை வைத்துத் தெரிந்துகொள்ளலாம். ...Read More

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்? ...Read More

மொட்டை மாடியில் துவங்குது ஆரோக்கியம்

உடலின் ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவில் இருக்கிறது என்றால் அதை நாம் ஒவ்வொருவரும் வீட்டின் மொட்டை மாடியிலிருந்தே துவங்கலாம் என்கிறார் விஜயகுமார். கல்வி மற்றும் சமூக சேவைக்காக 21 விருதுகளை பெற்றவர். லண்டனில் தொழிற் கல்வி பயின்றவர். தீவிர இயற்கை விவசாயி. ...Read More

மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க டிப்ஸ்.

வீட்டில் உள்ள மார்பிள் தரையில் கறை படிந்துள்ளதா? அதை சுத்தப்படுத்தி சோர்ந்துவிட்டீர்களா? அப்படியெனில், அந்த கறையை எளிதில் போக்குவதற்கு ஒருசில பொருட்கள் உள்ளன. பொதுவாக மார்பிள் கல்லானது மிகவும் விலை உயர்ந்தது. தற்போது அத்தகைய விலை உயர்ந்த மார்பிள் கல் தான் பெரும்பாலான வீடுகளில் உள்ளது. இந்த மார்பிள் கல் வீட்டிற்கு மிகவும் அழகான தோற்றத்தைத் தரும். அதே சமயம் அதில் ...Read More

நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்களின் குணத்தை அறிந்துகொள்ளுங்கள் !

பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறந்த கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவான அவர்களுடைய செயல்பாடுகளின் பலாபலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. ...Read More

இவைகளை மறந்தும் செய்து விடாதீர்கள்

நமக்கு தெரிந்ததும் தெரியாததும்..!1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது .2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும் .3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது ...Read More