சத்தான சுவையான வெஜிடபிள் ஓட்ஸ் கிச்சடி

Loading... இன்று காலை, மாலை நேர டிபனுக்கு ஏற்ற அருமையான சத்தான வெஜிடபிள் ஓட்ஸ் கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான வெஜிடபிள் ஓட்ஸ் கிச்சடிதேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 100 கிராம் அல்லது ஒரு கப்காய்கறிகள் – ஒரு கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி)வெங்காயம் – 1தக்காளி – 1பச்சை மிள்காய் – 4கொத்தமல்லி, புதினா ...Read More

செரிமானக் கோளாறை குணமாக்கும் ஓமக் கஞ்சி

செரிமான கோளாறு, வயிறு உப்புசம், வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் இந்த கஞ்சி குணப்படுத்தும். இந்த கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். செரிமானக் கோளாறை குணமாக்கும் ஓமக் கஞ்சிதேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி நொய் – கால் கப்ஓமம் – 1 டீஸ்பூன்உப்பு தேவையான அளவுமோர் – 1 கப் செய்முறை : ...Read More

சர்க்கரையை விட வெல்லம் நல்லது

சீனி’ எனப்படும் வெள்ளைச் சர்க்கரையை விட, வெல்லம் நல்லது என்கிறார்கள், உணவியல் நிபுணர்கள். வெல்லம் ஏன் நல்லது என்பதற்கான விளக்கத்தை கீழே பார்க்கலாம். சர்க்கரையை விட வெல்லம் நல்லதுஏன் வெல்லம் நல்லது? இதோ, இந்தக் காரணங்களால்தான்… * வெல்லம், எடையைக் குறைக்க உதவும் ஒரு நல்ல உணவு. இதில் உள்ள பொட்டாசியம், உடலில் நீர் தங்குவதைக் குறைத்து உடல் எடையைச் சரியாகப் ...Read More

சுவையான வெண்டைக்காய் வத்தக்குழம்பு

காரக்குழம்பில் வெண்டைக்காய் போட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது சுவையான வெண்டைக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான வெண்டைக்காய் வத்தக்குழம்புதேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 12புளி – எலுமிச்சை அளவிற்கும் மேல்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுகறிவேப்பிலை – 1 இணுக்குகொத்தமல்லி – அலங்கரிக்கச் சிறிதளவு வறுத்து அரைக்க : ...Read More

இரத்த சோகையிலிருந்து மீள குழந்தைகளுக்கான உணவுகள்

குழந்தைகள் உற்சாகமாக விளையாடாமலும், காரணமின்றி சோர்ந்து போவதாகவும் நீங்கள் அறிந்தால் உங்கள் குழந்தைக்கு இரத்த சோகை பாதிப்பு இருக்கலாம். இரத்த சோகையிலிருந்து மீள குழந்தைகளுக்கான உணவுகள்உடல் இயல்பாக இயங்குவதற்கு இரும்புச்சத்து மிக மிக அவசியம். ஆரோக்கியமும், பலமும் தருவது இரும்புச்சத்து. வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது. இரும்புச்சத்து குறைந்தால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் வரும். ...Read More

சத்தான சுவையான உளுந்து கஞ்சி

உளுந்தம் பருப்பில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற சத்தான உளுந்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான உளுந்து கஞ்சிதேவையான பொருட்கள் : பச்சரிசி – 1/2 கப்,உளுந்து – 1/2 கப்,தண்ணீர் – 7 கப்,பூண்டு (சிறியது) – 30 பல்,தேங்காய்ப்பால் – 1 கப்,உப்பு – தேவைக்கு. ...Read More

கலப்பின பசுவின் பாலை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் ஜெர்சி போன்ற பசுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதில்லை. இதனால் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்கலாம். கலப்பின பசுவின் பாலை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்நமது நாட்டு சீதோஷண நிலைக்கு உகந்த மாடுகள் நமது நாட்டு இன மாடுகள்தான். வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் ஜெர்சி போன்ற பசுக்களுக்கு நமது சீதோஷ்ணம் ஒத்துக்கொள்வதில்லை. அதனால் அவற்றிடம் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதில்லை. ...Read More

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்

வீட்டிலேயே விருப்பமான பழங்களை வைத்து ஜாம் செய்து சாப்பிடலாம். இப்போது எளிய முறையில் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் செய்வது என்று பார்க்கலாம். வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்தேவையான பொருட்கள் : ஆப்பிள் – 5 பப்பாளி – 1 திராட்சை – 1 கிலோ (விதை இல்லாத திராட்சை)வாழைப்பழம் – 3 ஸ்ட்ராபெர்ரி – 8 அன்னாசி – 1 ...Read More

சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய காய்கறிகள்!!!

உடலின் ‘கழிவுத் தொழிற்சாலை’ என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அதிகப்படியான தண்ணீர் மற்றும் பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்கிறது. இந்த சிறுநீரகங்கள் தான் உடலில் பல்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், எலும்புகள் வலிமையுடன் இருப்பதற்கும் உதவி புரிகிறது. தற்போதைய தலைமுறையினர் பலரையும் அமைதியாக தாக்கும் ஒன்று தான் சிறுநீரக பிரச்சனைகளான சிறுநீரக ...Read More

மிலி ஜுலி சப்ஜி

என்னென்ன தேவை? ஃப்ரெஷ்ஷான விருப்பமான காய்கறிகள் பீன்ஸ் – 10, உருளைக்கிழங்கு – 2, பச்சைப்பட்டாணி – 1/2 கப், காலிஃப்ளவர் சிறியது – 1, கேரட் – 3, பிஞ்சு பேபிகார்ன் – 3, குடைமிளகாய் (சிவப்பு, மஞ்சள், பச்சை) – தலா பாதி, முட்டை கோஸ் – ஒரு சிறு துண்டு. ...Read More
Close